மேலும் அறிய

சேலம் மாவட்டத்தில் புதிதாக 60 பேருக்கு தொற்று உறுதி; ஒருவர் உயிரிழப்பு!

சேலம் மாவட்டத்தில் 95,693 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழப்பு. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1665 ஆக உள்ளது. மேலும் 61 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை சேலம் மாவட்டத்தில் 95,693 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97,120 ஆக உயர்வு. மாவட்டத்தில் 762 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் நேற்று 5384 பரிசோதிக்கப்பட்டதில் 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா நோய் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் புதிதாக 60 பேருக்கு தொற்று உறுதி; ஒருவர் உயிரிழப்பு!

சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த 138 தடுப்பூசி மையங்கள், 531-ஆக 26-ஆம் தேதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை சேலம் மாவட்டத்தில் 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான சிறப்பு தடுப்பூசி மையம் மற்றும் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் 24 மணி நேர தடுப்பூசி மையம் துவங்கப்பட்டுள்ளது. இருப்பினும், குறைந்த அளவே வருவதால் ஆர்வத்துடன் வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். பொதுமக்கள் முகக் கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள மையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 

சேலம் மாவட்டத்தில் புதிதாக 60 பேருக்கு தொற்று உறுதி; ஒருவர் உயிரிழப்பு!

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி கொரோனா பாதிப்பு:

தர்மபுரி மாவட்டத்தில் இன்று புதிதாக  45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று உயிரிழப்பு இல்லை. மேலும் 36 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் 368 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 257 ஆக உள்ளது. இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் 26,053 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,678 ஆக உயர்வு. கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் நேற்று 2,095 பரிசோதிக்கப்பட்டதில் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து இன்று ஒரே நாளில் 29 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை. நோயிலிருந்து குணமடைந்த 26 பேர் வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 342 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 338 ஆக உள்ளது. இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 41,168 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42,849 ஆக உயர்வு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 1744 பரிசோதிக்கப்பட்டதில் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனை குறைந்த மக்களுக்கு மட்டுமே எடுக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

France Protest: பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
அரிசி விலை உயர்வுக்கு குட் பை! தஞ்சையில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை தொடக்கம்
அரிசி விலை உயர்வுக்கு குட் பை! தஞ்சையில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை தொடக்கம்
TN Weather News: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Tiger Shroff : துப்பாக்கிச் சூடு..! ட்ரைவருக்கு காயம் - காரை தானே ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொண்ட டைகர் ஷெராஃப்
துப்பாக்கிச் சூடு..! ட்ரைவருக்கு காயம் - காரை தானே ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொண்ட டைகர் ஷெராஃப்

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
France Protest: பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
அரிசி விலை உயர்வுக்கு குட் பை! தஞ்சையில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை தொடக்கம்
அரிசி விலை உயர்வுக்கு குட் பை! தஞ்சையில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை தொடக்கம்
TN Weather News: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Tiger Shroff : துப்பாக்கிச் சூடு..! ட்ரைவருக்கு காயம் - காரை தானே ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொண்ட டைகர் ஷெராஃப்
துப்பாக்கிச் சூடு..! ட்ரைவருக்கு காயம் - காரை தானே ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொண்ட டைகர் ஷெராஃப்
திருச்சி வழியாக தாம்பரம் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்கள் இயக்கம்: பயணிகள் கூட்ட நெரிசலுக்கு தீர்வு
திருச்சி வழியாக தாம்பரம் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்கள் இயக்கம்: பயணிகள் கூட்ட நெரிசலுக்கு தீர்வு
Duster Vs Victoris: ரெனால்ட் Vs விக்டோரிஸ்..! எந்த ஹைப்ரிட் SUV பெஸ்ட் - விலை, மைலேஜ், வசதி முழு ஒப்பீடு
ரெனால்ட் Vs விக்டோரிஸ்..! எந்த ஹைப்ரிட் SUV பெஸ்ட் - விலை, மைலேஜ், வசதி முழு ஒப்பீடு
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
Embed widget