மேலும் அறிய

இரண்டு பாகங்களாக ஜீ தமிழ் குடும்ப விருதுகள்.. நாளை காத்திருக்கும் கொண்டாட்டம்.. சின்னத்திரை ரசிகர்கள் தயாராகுங்க!

மதியம் 1 மணி முதல் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முதல் பாகம் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டு ஜீ தமிழ் குடும்ப விருதுகள்  மிகப்பெரிய விழாவாக நடத்தப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுக்கான விருது விழா நிகழ்ச்சி இவ்வாண்டு தொடக்கத்தில் நடைபெற்றதைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான விருது விழா நிகழ்ச்சி தீபாவளி ஸ்பெஷலாக ஒளிபரப்பாக இருப்பதாகத் தகவல்கள் கசிந்திருந்தன.

இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ஜீ தமிழ் குடும்ப விருதுகள் நிகழ்ச்சி இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாக உள்ளதாகத் தகவல் வந்துள்ளது. மேலும் முதல் பாகம் வரும் ஞாயிறு அதாவது நாளை மதியம் 12 மணி முதல் 1 மணி வரை ரெட் கார்பெட் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து மதியம் 1 மணி முதல் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முதல் பாகம் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் தீபாவளி தினத்தன்று ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, மேலும் தீபாவளி தினத்தின் ஒளிபரப்பு நேரம் குறித்த தகவல் வெகு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா மற்றும் ஆர்.ஜே விஜய் ஆகியோர் தொகுத்து வழங்க கார்த்திக், விஷால், ஆர்யா, ஜெய், வெற்றிமாறன், கலைப்புலி எஸ் தாணு, பொன் ராம், அருண் விஜய், பார்த்திபன், ஜெயம் ரவி என எக்கச்சக்கமான வெள்ளித்திரப் பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். ஜீ தமிழ் பிரபலங்களின் திறமையை கொண்டாடும் இந்த நிகழ்ச்சிக்கு  எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

ஃபேவரைட் விருதுகள் அனைத்தும் மக்களின் ஓட்டுகளின் முலமே தேர்வு செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் வாகனத்தில் பயணம் செய்தும் மிஸ்டு கால், ஆன் லைன் (Zee 5) எனப் பல்வேறு வழிமுறைகளில் பெறப்பட்ட பல லட்சக்கணக்கான ஓட்டுக்களின் மூலமாகவே வெற்றியாளரை தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
Embed widget