மேலும் அறிய

Karthigai Deepam: புருஷனைத் திட்டித் தீர்த்த சாமுண்டீஸ்வரி.. ஏத்திவிட்டு வேடிக்கைப் பார்த்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று

Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். கடந்த எபிசோடில் ராஜராஜன் சாமி பற்றிய உண்மை சாமுண்டீஸ்வரிக்கு தெரியவந்த நிலையில், இன்று நடைபெறவிருக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தவுள்ளன.

ராஜராஜனுக்கு சரமாரி திட்டு:

ராஜராஜன் குறித்த உண்மையை அறிந்த சாமுண்டீஸ்வரி கடும் கோபமடைகிறாள். இதையடுத்து ராஜராஜனை நேரடியாக சந்தித்து சரமாரியாக திட்டி தனது ஆத்திரத்தை வெளிப்படுத்துகிறாள்.

மறுபக்கம், கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் ரேவதி பரதநாட்டியம் ஆடவுள்ளதாக முடிவு செய்யப்படுகிறது. இதற்காக சிறப்பு போஸ்டர்கள் தயாரிக்கப்பட்டு ஊர் முழுவதும் ஒட்டப்படுகின்றன. இதனால் ரேவதி மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறாள்.

ஏற்றிவிடும் சந்திரகலா:

இந்த நேரத்தில் சந்திரகலா, சாமுண்டீஸ்வரியை அழைத்து அந்த போஸ்டரை காட்டுகிறாள். அதில் ரேவதி, "ராஜராஜன் - சாமுண்டீஸ்வரி மகள்" என குறிப்பிடப்பட்டிருப்பதை பார்த்த சாமுண்டீஸ்வரி கடும் அதிர்ச்சி அடைகிறாள்.

உடனே ரேவதியின் வீட்டிற்கு சென்று, "நீதான் என் பொண்ணு இல்லன்னு சொல்லி இருக்கேன்ல... அப்படி இருக்கும்போது எதுக்கு போஸ்டர்ல எங்க பேரைப் போட்டிருக்க?" என்று கோபமாக கேள்வி எழுப்புகிறாள்.

இதனைத் தொடர்ந்து, வெளியே சென்றிருக்கும் கார்த்தியின் கைக்கு ஒரு நோட்டீஸ் கிடைக்கிறது. அதை பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைகிறார்.

அடுத்து நடக்கப்போவது என்ன?

இந்த சம்பவங்கள் அடுத்து என்ன திருப்பத்தை ஏற்படுத்தப் போகின்றன? கார்த்திக் கையில் கிடைத்த நோட்டீஸில் என்ன இருக்கிறது? சாமுண்டீஸ்வரியின் அடுத்த முடிவு என்ன? பரபரப்பான இந்த காட்சிகளை காண, கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள். 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
சாதி பார்த்து டிக்கெட் கொடுக்க மறுத்ததாக வீடியோ வெளியிட்ட இளைஞர்...உண்மை பின்னணி என்ன?
சாதி பார்த்து டிக்கெட் கொடுக்க மறுத்ததாக வீடியோ வெளியிட்ட இளைஞர்...உண்மை பின்னணி என்ன?
தனுஷின் ஓம் படத்திற்கு நெருக்கடி தருகிறாரா தவெக எம்.எல்.ஏ ரேவந்த் ? திரையரங்குகள் முன்பதிவு தொடங்காததால் சிக்கல்
தனுஷின் ஓம் படத்திற்கு நெருக்கடி தருகிறாரா தவெக எம்.எல்.ஏ ரேவந்த் ? திரையரங்குகள் முன்பதிவு தொடங்காததால் சிக்கல்
Karthigai Deepam: மாமியாருக்கு இதயத்தில் ஆபரேஷன்.. மனைவியுடன் ரொமான்ஸ் செய்த கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் என்னதான் நடக்குது?
Karthigai Deepam: மாமியாருக்கு இதயத்தில் ஆபரேஷன்.. மனைவியுடன் ரொமான்ஸ் செய்த கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் என்னதான் நடக்குது?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?
தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?
Chennai Power Cut: சென்னையில் நாளை காலை 10 முதல் மாலை 3 மணி வரை மின்தடை.. உங்க ஏரியா இருக்கா செக் பண்ணுங்க!
Chennai Power Cut: சென்னையில் நாளை காலை 10 முதல் மாலை 3 மணி வரை மின்தடை.. உங்க ஏரியா இருக்கா செக் பண்ணுங்க!
Road Infrastructure: சென்னை OMR, GNT சாலை முதல்.. ரூ.6,513 கோடியில் மெகா திட்டம்.. உங்கள் ஊர் லிஸ்டில் இருக்கா?
Road Infrastructure: சென்னை OMR, GNT சாலை முதல்.. ரூ.6,513 கோடியில் மெகா திட்டம்.. உங்கள் ஊர் லிஸ்டில் இருக்கா?
Tamil Nadu Police: சூப்பர் திட்டம்! இனி புகார் கொடுக்க காவல் நிலையம் அலைய வேண்டாம்! 'e-CSR' ரசீது பெறுவது எப்படி?
Tamil Nadu Police: சூப்பர் திட்டம்! இனி புகார் கொடுக்க காவல் நிலையம் அலைய வேண்டாம்! 'e-CSR' ரசீது பெறுவது எப்படி?
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
மீண்டும் தொடங்கப்படும் நீலகிரி மலை ரெயில் சேவை! - எப்போது தெரியுமா?
மீண்டும் தொடங்கப்படும் நீலகிரி மலை ரெயில் சேவை! - எப்போது தெரியுமா?
”மக்களுக்காக தன்மானத்தை விட்ட மனிதன்” அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சிய கவுன்சிலர் - எதற்காக தெரியுமா?
”மக்களுக்காக தன்மானத்தை விட்ட மனிதன்” அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சிய கவுன்சிலர் - எதற்காக தெரியுமா?
VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? சொல்லுங்க.. அதிரடி முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்!
VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? சொல்லுங்க.. அதிரடி முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்!
Embed widget