மேலும் அறிய

Karthigai Deepam: ரேவதி வீட்டில் நடக்கும் வளைகாப்பு.. தேடி வந்து சண்டைபோடும் சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

கடந்த எபிசோடில் ரோகிணியின் வளைகாப்பு விழாவுக்கு வந்த ரேவதியை, சாமுண்டீஸ்வரி அவமானப்படுத்தி அனுப்பிய நிலையில், இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது? என்பதை பார்க்கலாம்.

வேதனைப்படும் ரேவதி:

வீட்டிற்கு திரும்பிய ரேவதி, "அம்மா இப்படி செய்வார்கள் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை" என வருத்தப்படுகிறாள். அப்போது பரமேஸ்வரி பாட்டியும் கார்த்திக்கும் அவளுக்கு ஆறுதல் கூறுகின்றனர். மேலும், வீடியோ கால் மூலம் வளைகாப்பு நிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடு செய்வதாக கார்த்திக் கூறினாலும், அதற்கு ரேவதி மறுப்பு தெரிவிக்கிறாள்.

இதையடுத்து கார்த்திக், மயில்வாகனத்திற்கு போன் செய்து ஒரு திட்டத்தை கூறுகிறான். வளைகாப்பு விழா முடிந்ததும் போட்டோ எடுக்க வேண்டும் என்ற காரணத்தைக் கூறி ரோகினியை ஸ்டூடியோவுக்கு அழைத்து வருமாறு சொல்கிறான். சாமுண்டீஸ்வரி, வீட்டிலேயே புகைப்படம் எடுக்கலாம் என கூறினாலும், மயில்வாகனம் ஸ்டூடியோவுக்கு சென்று எடுத்து வரலாம் என்று கூறி ரோகினியை அழைத்துக்கொண்டு கிளம்புகிறார்.

கார்த்திக் வீட்டில் வளைகாப்பு:

மறுபக்கம், கார்த்திக் தனது புதிய வீட்டில் ரோகிணிக்காக வளைகாப்பு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்கிறான். அந்த இடத்திற்கு ரோகினியும் மயில்வாகனமும் வருகிறார்கள். அதன்பிறகு, வருத்தத்துடன் இருக்கும் ரேவதியை கார்த்திக் கீழே அழைத்து வர, அங்கு ரோகினியை பார்த்ததும் ரேவதி மகிழ்ச்சியில் திளைக்கிறாள்.

இதையடுத்து ரோகினிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. ஆனால், ரோகினி மற்றும் மயில்வாகனம் அங்கு வந்திருக்கும் தகவல் யாரோ ஒருவரின் மூலம் சாமுண்டீஸ்வரிக்கு தெரிய வருகிறது.

சண்டை போட வந்த சாமுண்டீஸ்வரி:

இதனால் ஆத்திரமடைந்த சாமுண்டீஸ்வரி நேராக அந்த இடத்திற்கு வந்து சண்டையிடத் தொடங்குகிறாள். கார்த்திக் இந்த ஏற்பாட்டை தான்தான் செய்ததாக கூற முயற்சிக்கும்போது, ரோகினி அவரை தடுத்து நிறுத்தி, "நாங்களே விருப்பப்பட்டுத்தான் இங்கே வந்தோம்" என்று கூறி சாமுண்டீஸ்வரியை சமாதானப்படுத்தி அனுப்புகிறாள்.

இந்நிலையில், இந்த சம்பவங்களுக்குப் பிறகு அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது என்பதை தெரிந்துகொள்ள கார்த்திகை தீபம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள். 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?
விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?
தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி
ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி
" இதில் என்ன தவறு இருக்கிறது ?"கணவர் விஜய் தேவரகொண்டா குறித்த சர்ச்சைக்கு ராஷ்மிகா மந்தனா விளக்கம்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CTR Nirmalkumar: ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார்
ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார் பதிலடி
Aavin Price: பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
Anbil Mahesh: அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
E100 Ethanol: இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
Embed widget