மேலும் அறிய

DRYuvanShankarRaja: ‛டாக்டர்’ பட்டம் பெற்றார் ‛முனைவர்’ யுவன்சங்கர் ராஜா!

‛டாக்டர்’ யுவன்சங்கர்ராஜா ஆனார், இதயங்களை கொள்ளை கொண்ட இளம் இசையமைப்பாளர் யுவன்.

இசைஞானி இளையராஜாவின் இளையமகன் யுவன்சங்கர்ராஜா. இளசுகளின் ஆஸ்தான இசையமைப்பாளராக தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். ‛ட்ரக் டீலர்’ என்று செல்லமாக அழைக்கப்படும் அவர், இசை மற்றும் பின்னணி இசையால் ரசிகர் கூட்டத்தை சம்பாதித்திருக்கிறார். தன் தந்தையை போலவே, தானும் பிரத்யேக இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் யுவனுக்கு, சத்யபாமா பல்கலைகழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

View this post on Instagram
 
A post shared by Ak U1 Fanatic |8k| (@thala_u1_jay_)

அதன் படி இன்று நடந்த விழாவில், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுக்கு டாக்டர் பட்டம் என்று அழைக்கப்படும் ‛முனைவர்’ பட்டத்தை வழங்கி கவுரவித்தது சத்யபாமா பல்கலை கழகம். பல்கலை கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்ற இந்நிகழ்வில், தனக்கு வழங்கப்பட்ட பட்டத்தை மகிழ்வோடு பெற்றுக் கொண்டார் யுவன்சங்கர் ராஜா. 

பல்கலைகழகத்தில் மாணவ, மாணவிகள் பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முனைவர் பட்டம் பெற்ற யுவன்சங்கர் ராஜாவிற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இசையமைப்பாளராக தன்னை இளையராஜாவின் வாரிசு என்று நிரூபித்த யுவன்சங்கர்ராஜா, குணத்தில் இளையராஜாவிடமிருந்து முற்றிலும் மாறுபடுகிறார். எளிதில் அனைவரிடத்திலும் நெருங்கி பழகும் அவர், நண்பர்கள் வட்டாரத்தில் எப்போதும் நெருக்கமுடன் இருப்பவர். அதே நேரத்தில் அதிகம் பேசாமல், செயலில் ஜெயித்து காட்டியவர். 

தலைப்பு செய்திகள்

திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?

Embed widget