மேலும் அறிய

Margazhiyil Makkalisai : 'பா.ரஞ்சித்துடன் விரைவில் இணைகிறேன்’ - மேடையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த யுவன்ஷங்கர் ராஜா!

அப்போது பேசிய யுவன்ஷங்கர் ராஜா, “  பா.ரஞ்சித்துடன் தான் விரைவில் இணைந்து பணியாற்ற இருக்கிறேன்” என்று தெரிவித்து இருக்கிறார்

இயக்குநர் பா. ரஞ்சித்துடன் விரைவில் இணைய இருப்பதாக யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்து இருக்கிறார். 

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான படைப்புகளால் கவனம் பெற்றவர் இயக்குநர் பா. ரஞ்சித். தலித் அரசியலை அச்சமின்றி சினிமாவில் துணிச்சலாக முன்னெடுத்தவர். இவர் எடுத்த ‘அட்டக்கத்தி’ ‘மெட்ராஸ்’ ‘கபாலி’   ‘காலா’ ‘சார்ப்பட்டா பரம்பரை’  ‘தம்மம்’   ‘ நட்சத்திரம் நகர்கிறது’ என அனைத்துமே சமூகத்தில் விவாதத்தை எழுப்பியவை.

View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

ஆகையால் இவரின் படங்களுக்கு எப்போதுமே எதிர்பார்ப்பு நிலவும். இவரின் முன்னெடுப்பில் ஒவ்வொரு ஆண்டு மார்கழி மாதம்  ‘மார்கழியில் மக்களிசை’ என்ற நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டிற்கான மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி அண்மையில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா கலந்து கொண்டார். அப்போது பேசிய யுவன்ஷங்கர் ராஜா, “  பா.ரஞ்சித்துடன் தான் விரைவில் இணைந்து பணியாற்ற இருக்கிறேன்” என்று தெரிவித்து இருக்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் தொடக்க காலப் பாடல்கள் அனைத்தும் இன்று வரை பலருக்கு ஃபேவரைட்டாக அமைந்து வருகிறது.இவர் சமீபத்தில்'லவ் டுடே' திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்தார். இவர் சமகால இயக்குனர்களான ஹெச்.வினோத்,பி.எஸ் மித்ரன் ஆகியோருடன் பணியாற்றிவிட்டார்.

இந்த லிஸ்டில் மீதம் இருப்பது பா.இரஞ்சித் தான்.பா.இரஞ்சித்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான்.சில கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் இருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் இசையமைப்பாளார் டென்மாவுடன்  அவர் இணைந்திருந்தார். தற்போது இவர் இயக்கத்தில் விக்ரம்,பார்வதி திருவோத் ஆகியோர் நடிப்பில்'தங்கலான்' திரைப்படம் உருவாகி வருகிறது.இத்திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

தலைப்பு செய்திகள்

"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Embed widget