மேலும் அறிய

Watch Video: ‛வணக்கம்டா மாப்ள கும்பகோணத்துல இருந்து...’ யோகிபாபுவுக்கு சல்யூட் வைத்த யானை வீடியோ!

நடிகர் யோகிபாபு யானையுடன் விளையாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

யோகிபாபு யானையுடன் விளையாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வருபவர் யோகி பாபு. நீண்ட காலமாக வாய்ப்புக்காக போராடிய அவருக்கு அமீர் நடிப்பில் வெளியான  'யோகி' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த யோகிபாபு தனது திறமையால் கலகலப்பு, சூது கவ்வும், அட்டக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார். யோகி பாபுவின் காமெடிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக களம் காண ஆரம்பித்தார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by yogi babu official 🔵 (@yogibabuofficial_)

அந்த வகையில் இவர் நடித்த சிவகார்த்திகேயனின் மான் கராத்தே, ரெமோ, ஐஸ்வர்யா ராஜேஷின் காக்கா முட்டை, அஜித்தின் வேதாளம், விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை, விஜயின் மெர்சல், நயன் தாராவின் கோலமாவு கோகிலா, விசுவாசம், பிகில் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. பிஸியாக நடித்துக் கொண்டிருந்த யோகிபாபு ஒரு கட்டத்தில் தர்மபிரபு, மண்டேலா உள்ளிட்ட படங்களில் கதையின் நாயகனாகவும் களம் இறங்கினார். இதில் மண்டேலா திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்தப்படத்திற்கு அண்மையில் சிறந்த அறிமுக இயக்குநர், மற்றும் வசனங்கள் ஆகிய இரண்டு பிரிவுகளில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by yogi babu official 🔵 (@yogibabuofficial_)

இறுதியாக இவரது நடிப்பில் பீஸ்ட், விஷாலின் வீரமே வாகை சூடும், தி லெஜண்ட், யானை, வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. கைவசமும் பல படங்கள் இருக்கின்றன. ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட யோகிபாபு, கோயில் சாந்த பணிகளில் ஈடுவதும், பல்வேறு கோயில்களுக்கு சென்று தெய்வவழிபாடுகளில் ஈடுபடுவதையும் வழக்கமாக வைத்து இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது அவரின் ஒடு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் யானை ஒன்றோடு விளையாடும் யோகிபாபு அதற்கு சலாம் வைக்க அந்த யானையும் சலாம் வைக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget