மேலும் அறிய

”தவறு செய்தால் நபரை குறை சொல்லுங்கள்... மதத்தை அல்ல” - மாநாடு குறித்து மனம் திறந்த ஒய்.ஜி.மகேந்திரன்

"தனிப்பட்ட நபர் தவறு செய்தால் அவரின் பெயரை வைத்து தவறு செய்தார்கள் என சொல்லுங்கள்."

சிம்பு நடிப்பில் சயின்ஸ் ஃபிக்ஸனுடன் கூடிய அரசியலை மையமாக வைத்து வெளியான திரைப்படம்தான் மாநாடு.  வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடுத்தது. பலக்கட்ட போராட்டத்திற்கு பிறகு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்தை ரிலீஸ் செய்தார் என்பது நாம் அறிந்ததே. படத்தில் எஸ்.ஜே.சூர்யா , ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோரின் கதாபாத்திரங்களும் வெகுவாக பேசப்பட்டது. படத்தில் தான் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்த ஒய்.ஜி.மகேந்திரன் சிம்புவையும் , எஸ்.ஜே சூர்யாவையும் வெகுவாக புகழ்ந்திருக்கிறார். 

View this post on Instagram
 
A post shared by S j suryah (@iam_sjsuryah)

அதில் ”நானும் எஸ்.ஜே.சூர்யாவும் இதற்கு முன்னதாக சந்தித்ததே கிடையாது. முதன்  முறையாக அவரை அந்த ஷூட்டிங்கில்தான் சந்தித்தேன். அதுவும் வீட்டில் வந்து அவர் சொல்வார்... வந்தான்... சுட்டான்.. செத்தான் ரிப்பீட்டு... டயலாக் சமயத்தில்தான் சந்தித்தேன். அவர் எடுத்த வாலி படத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன். எப்போ வாலி 2 எடுக்க போறீங்க அப்படினுதான் பேசவே ஆரமித்தோம். எஸ்.ஜே.சூர்யா நடிப்பதை பார்க்கும் பொழுது நாடகத்தில் இவரை மிஸ் பண்ணிட்டோமேனுதான் ஃபீல் வருது. அவர் ரொம்ப கதாபாத்திரம் பற்றி யோசிப்பார். வந்தான் ..சுட்டான் டயலாக்கை வெவ்வேறு விதமாக சொல்லி பார்த்தான். அதுதான் ஒரு நடிகனுக்கு முக்கியம். அவர் ரொம்ப ஜாலியான ஆள். மாநாடு திரைப்படம் எனக்கு பொருத்தமான படம் . அதனை என்னால் உணர முடிந்தது.

View this post on Instagram
 
A post shared by Yg Madhuvanthi (@ygmadhuvanthi)

ஷூட்டிங் சமயத்தில் சிம்புவும் , சுரேஷ் காமாட்சியும் எனக்கு மிகப்பெரிய பெயர் கிடைக்கும் என கூறினார்கள். சிம்பு தனது தகுதியை உணர்ந்துவிட்டார். இனிமேல் அவர் தனக்கு பொருத்தமான கதையை தேர்வு செய்வார். அவருக்கு சினிமாவுல எல்லாமே தெரியும்.அவர் திறமைசாளி. சிலர் பேர் செய்யுற தப்புனால ஒரு மதத்தையே தப்பு சொல்லக்கூடாதுனு மாநாடு படத்துல சொல்லியிருக்காங்க. அது சரியான ஒன்று. அது முஸ்லீமிற்கு மட்டுமல்ல , இந்து , கிருஸ்தவர்கள் யாராக இருந்தாலும் ஒன்றுதான். தனிப்பட்ட நபர் தவறு செய்தால் அவரின் பெயரை வைத்து தவறு செய்தார்கள் என சொல்லுங்கள். அவன் மதத்தை வைத்து குற்றம் சொல்லாதீர்கள் என்பதுதான் எனது கருத்து “ என கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget