மேலும் அறிய

Will Smith: வில் ஸ்மித் இந்திய ஆன்மீக பயணம் ! கடுமையாக விமர்சிக்கும் ஆங்கில பத்திரிக்கைகள் !

அதே போல  Page Six பத்திரிக்கையானது  "எந்த நமஸ்தேஸும் அதை ஈடுசெய்யாது" ( “No amount of Namastes will make up for that.”) என குறிப்பிட்டுள்ளது. 

அமெரிக்காவில்  94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா சமீபத்தில் நடந்ததும், அந்த விழாவில் பிரபல காமெடியனான கிறிஸ் ராக்கை , ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மேடையில் அறைந்ததும் நாம் அறிந்ததே. இந்த நிலையில் வில் ஸ்மித் கோவத்தை கட்டுப்படுத்தவும் , அமைதியை விரும்பியும் ஆன்மீக சுற்றுப்பயணத்திற்கா இந்தியா வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கூட அவர் சத்குருவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகின. யோகா மற்றும் மன அமைத்திக்கான பயிற்சிகளை எடுத்துக்கொள்வதற்காக வில் ஸ்மித் இந்தியா வந்திருப்பதாக கூறப்படுகிறது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Will Smith (@willsmith)


இந்த நிலையில் வில் ஸ்மித்தின் இந்திய ஆன்மீக வருகையை பிரபல ஆங்கில பத்திரிக்கைகள்  விமர்சித்து வருகின்றன. வில் ஸ்மித் ,கிறிஸ் ராக்கை அறைந்த பிறகு மேடையில் கண்ணீர் மல்க வருத்தம் தெரிவித்தார். அதன் பிறகு தனது சமூக வலைத்தள பக்கத்தில் போஸ்ட் ஒன்றின் மூல  கிறிஸ்ஸிடம் பொதுவெளியில்  மன்னிப்பு கேட்டார். ஆனால் கிறிஸ் ராக்கிடம் வில்  இதுவரையில் தனிப்பட்ட முறையில்  மன்னிப்பு கேட்டதாக தெரியவில்லை. இந்நிலையில் ஆன்மீக பயணம் வந்துள்ள கிறிஸ் ராக்கை பிரபல insiders பத்திரிக்கை இந்த பயணம் ஒரு இழிந்த மற்றும் அபத்தமான செயல் (“cynical and ridiculous”) என குறிப்பிட்டுள்ளது.  அதே போல  Page Six பத்திரிக்கையானது  "எந்த நமஸ்தேஸும் அதை ஈடுசெய்யாது" ( “No amount of Namastes will make up for that.”) என குறிப்பிட்டுள்ளது. 


Will Smith: வில் ஸ்மித் இந்திய ஆன்மீக பயணம் ! கடுமையாக விமர்சிக்கும் ஆங்கில பத்திரிக்கைகள் !
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின் பொழுது , வில் ஸ்மித்தின் மனைவியின் முடி இல்லாத தலையை கிறிஸ் ராக் கேலி செய்வது போல நகைச்சுவை செய்தார். இதனை ஆரம்பத்தில் சிரித்து என்ஜாய் செய்த வில் , தனது மனைவியின் முகம் மாறியதும் , மேடைக்கே சென்று கன்னத்தில் அறைந்தார். லைவாக சென்ற இந்த காட்சிகள் பலரின் விமர்சனத்திற்கு உள்ளானது. சிலர் வில் ஸ்மித்தை ஆதரித்தாலும் , பலர் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget