மேலும் அறிய

kushboo : ''கம் பேக்லாம் இல்லைங்க '' உடல் எடை குறைத்த ரகசியத்தை கூறிய நடிகை குஷ்பு

இந்த புகைப்படம் வெளியானதற்கு பிறகு பலரும் குஷ்பு சின்னத்தம்பி படத்தின் இரண்டாவது பாகத்திற்கு தயாராகி வருவதாக கிசு கிசுக்க தொடங்கினர்

குஷ்பு வெளியிட்ட புகைப்படம்:

கடந்த ஆண்டு இறுதியில் குஷ்பு வெளியிட்ட புகைப்படம் ஒன்று ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதாவது குழந்தைகள் பிறந்த பிறகு உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் உடல்நலம் கருதி எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் ஆகிவை பெண்களின் உடலை அடியோடு மாற்றிவிடுகின்றன. இதில் நடிகைகள் மட்டும் விதி விலக்கல்ல . இப்படித்தான் நடிகை குஷ்புவும் முன்பு இருந்ததை காட்டிலும் கூடுதலாக உடல் எடை அதிகரித்திருந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அவர் வெளியிட்டிருந்த சூப்பர் ஸ்லிம் புகைப்படம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. பலரும் சின்னத்தம்பி குஷ்பு போலவே மாறிட்டீங்க என கமெண்ட்ஸை தெறிக்கவிட்டனர். அந்த புகைப்படத்துடன் உடல்நலம் குறித்தான அறிவுரைகளையும் குஷ்பு வழங்கியிருந்தார்.

View this post on Instagram
 
A post shared by Kushboo Sundar (@khushsundar)

உடல் எடை அதிகரிக்க காரணம் இதுதான் :

இந்த புகைப்படம் வெளியானதற்கு பிறகு பலரும் குஷ்பு சின்னத்தம்பி படத்தின் இரண்டாவது பாகத்திற்கு தயாராகி வருவதாக கிசு கிசுக்க தொடங்கினர்.ஏனென்றால் அந்த சமயத்தில்தான் நடிகர் பிரபுவும் உடல் எடையை குறைத்திருந்தார். ஆனால் தான் கம்பேக் எல்லாம் கொடுக்கவில்லை . எனது உடல் எடையை குறைக்க இதுதான் காரணம் என குஷ்புவே விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் “ நான் உடல் எடையை குறைக்க காரணம் எனது குழந்தைகள்தான். அவங்க இருவரும் அதிக அளவிலாம உடல் எடையை குறைத்திருக்கிறார்கள். அதே போல எனது கணவர் காவல்துறை அதிகாரியாக பல படங்களில் நடிக்கிறார். அதனால் அவரும் உடல் எடையில் அதிக கவனம் செலுத்துகிறார். மூன்று பேருமே என்னை விட உயரமானவர்கள். அவங்க முன்னால நான் குண்டாக இருந்தால் இன்னும் குள்ளமாக தெரிவேன். ஒரு குடும்ப புகைப்படம் எடுத்தால் நான் மட்டும் அதில் வித்தியாசமாக தெரியக்கூடாது என்பதற்காகத்தான் உடல் எடை குறைத்தேனே தவிர கம்பேக் ஐடியாவெல்லாம் கிடையாது. பசங்களுக்காகத்தான் சினிமாவில் இருந்து விலகியிருந்தேன். “ என்றார் குஷ்பு .

View this post on Instagram
 
A post shared by Kushboo Sundar (@khushsundar)

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget