மேலும் அறிய

Madhavan : ஆமா அவங்களாலதான் ஈர்க்கப்பட்டேன்.. ஏன்னா அவங்க அவ்வளவு அழகு.. மாதவன் சொன்ன சீக்ரெட்

நடிகர் மாதவன் தனக்கு மிகவும் பிடித்தமான நடிகையாக பிபாஷா பாசுவை பற்றி வர்ணித்துப் பேசியது தற்போது கவனம் பெற்றுள்ளது.

நடிகர் மாதவன் தனக்கு மிகவும் பிடித்தமான நடிகையாக பிபாஷா பாசுவை பற்றி வர்ணித்துப் பேசியது தற்போது கவனம் பெற்றுள்ளது.

நடிகர் ஆர்.மாதவனும், நடிகை பிபாசா பாசுவும் 2012 ஆம் ஆண்டு ஜோடி பிரேக்கர்ஸ் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அந்தப் படத்தில் அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி மிகுந்த பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு பிடிஐ நிறுவனத்துக்கு ஆர்.மாதவன் அளித்த பேட்டி ஒன்றில் பிபாஷாவைப் பற்றி ஏகத்துக்கும் புகழ்ந்துள்ளார்.

அந்தப் பேட்டியிலிருந்து..

திரையில் ஒரு ஜோடிக்கு நல்ல கெமிஸ்ட்ரி தெரிகிறது என்றால் நிஜத்தில் அந்த நபர் மீது மற்றொருவருக்கு ஈர்ப்பு இருக்க வேண்டும். நான் நிஜமாகவே பிபாஷாவால் ஈர்க்கப்பட்டேன். அவர் அழகானவர். அந்த அழகு ஆழமானது. செட்டில் ஒரு நாளும் அவர் தான் ஒரு மிகப்பெரிய நடிகை என்ற பந்தாவைக் காட்டியதே இல்லை. இவ்வாறு மாதவன் கூறினார். பிபாஷா பாசு, கடந்த 2016 ஆம் ஆண்டு கரண் சிங் குரோவர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவர் அலோன்  என்ற படத்தில் 2015ல் அறிமுகமாகினர். அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டனர். முன்னதாக பிபாஷா பாசு பாலிவுட் நடிகர் ஜான் ஆப்பிரஹாமை டேட் செய்து வந்தார். இந்த ஜோடி 10 ஆண்டுகள் டேட் செய்து வந்தது. 2011ல் இந்த ஜோடி பிரிந்தது.


Madhavan : ஆமா அவங்களாலதான் ஈர்க்கப்பட்டேன்.. ஏன்னா அவங்க அவ்வளவு அழகு.. மாதவன் சொன்ன சீக்ரெட்

கடைசியாக் பிபாஷா பாசு 2020 ஆம் ஆண்டு எம்எக்ஸ்ப்ளேயர் ஓடிடி தளத்தில் வெளியான டேஞ்சரஸ் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். அதில் கரண் சிங் குரோவரும் நடித்திருந்தார். அவர்களுடன் சோனாலி ரவுத், நடாஷா சூரி, சூயாஷ் ராய், நிதின் அரோரா ஆகியோர் நடித்திருந்தனர்.

ஆர்.மாதவன் அண்மையில் ராக்கட்டரி தி நம்பி விளைவு என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். அதில் விஞ்ஞானி நம்பி நாராயணின் ரோலில் மாதவன் நடித்திருந்தார். இப்படம் இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டது.

மாதவன் அண்மையில் தனது 23 வது திருமண நாளை கொண்டாடினார். மாதவனின் மனைவி பெயர் சரிதா ப்ரிஜே. திருமண நாள் புகைப்படங்களைப் பகிர்ந்த மாதவன், இதற்கு முன்னால் இல்லாத அளவுக்கு நான் உன் மீது இவ்வளவு காதல் கொண்டிருப்பது எப்படி? இப்போதுதான் எல்லாம் ஆரம்பிக்கிறது. இனிய மணநாள் வாழ்த்துகள் மனைவியே என்று பதிவிட்டிருந்தார்.

இந்தத் தம்பதிக்கு வேதாந்த் என்ற மகன் இருக்கிறார். அவர் 2005ல் பிறந்தார். அண்மையில் 48வது தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு சாதனைகள் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மணிகண்டனின் மக்கள் காவலன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க ஆட்சேபனை..தள்ளிப்போகும் ரிலீஸ்?
மணிகண்டனின் மக்கள் காவலன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க ஆட்சேபனை..தள்ளிப்போகும் ரிலீஸ்?
திமுக குடும்பத்துடன் இவ்வளவு நெருக்கமா...மீண்டும் சூடுபிடிக்கும் சங்கீதா விஜய் விவாகரத்துக்கான காரணம்
திமுக குடும்பத்துடன் இவ்வளவு நெருக்கமா...மீண்டும் சூடுபிடிக்கும் சங்கீதா விஜய் விவாகரத்துக்கான காரணம்
சல்மான் கானிடம் இருந்து ஐஸ்வர்யா ராய்க்கு பாடிகார்ட் பாதுகாப்பு! 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தைப் பகிர்ந்த முன்னாள் பாதுகாவலர்!
சல்மான் கானிடம் இருந்து ஐஸ்வர்யா ராய்க்கு பாடிகார்ட் பாதுகாப்பு! 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தைப் பகிர்ந்த முன்னாள் பாதுகாவலர்!
Anirudh Kavya: ஊரே கூடிய அனிருத் - காவ்யா வரவேற்பு விழா..! வராத அந்த 3 பேர் - என்ன ஆச்சு? அழைப்பு இல்லையா?
ஊரே கூடிய அனிருத் - காவ்யா வரவேற்பு விழா..! வராத அந்த 3 பேர் - என்ன ஆச்சு? அழைப்பு இல்லையா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh Kavya: ஊரே கூடிய அனிருத் - காவ்யா வரவேற்பு விழா..! வராத அந்த 3 பேர் - என்ன ஆச்சு? அழைப்பு இல்லையா?
ஊரே கூடிய அனிருத் - காவ்யா வரவேற்பு விழா..! வராத அந்த 3 பேர் - என்ன ஆச்சு? அழைப்பு இல்லையா?
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் பெஸ்ட் டைம்! இன்றைய நிலவரம் என்ன? இதோ அப்டேட்!
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் பெஸ்ட் டைம்! இன்றைய நிலவரம் என்ன? இதோ அப்டேட்!
SP Velumani: கட்சி இப்படி போனதுக்கு காரணமே நீங்கதான்! யாரு சொல்வதையும் கேக்குறது இல்ல! ஆதங்கத்தை கொட்டிய எஸ்.பி. வேலுமணி!
SP Velumani: கட்சி இப்படி போனதுக்கு காரணமே நீங்கதான்! யாரு சொல்வதையும் கேக்குறது இல்ல! ஆதங்கத்தை கொட்டிய எஸ்.பி. வேலுமணி!
TN Weather News: மீண்டும் வேகமெடுக்கும் பருவமழை..! இன்று எந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மீண்டும் வேகமெடுக்கும் பருவமழை..! இன்று எந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Crime: ”மத்த பசங்க கூடலாம் ஏன் பேசுற” 11ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - 23 வயது காதலன் ஆவேசம்
”மத்த பசங்க கூடலாம் ஏன் பேசுற” 11ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - 23 வயது காதலன் ஆவேசம்
XEV 9e Sporteq: மின்சார 5 சீட்டரில் புது சீரிஸை இறக்கும் மஹிந்த்ரா..! ரேஞ்ச், விலை, அம்சங்கள் எப்படி? அப்க்ரேட் என்ன?
மின்சார 5 சீட்டரில் புது சீரிஸை இறக்கும் மஹிந்த்ரா..! ரேஞ்ச், விலை, அம்சங்கள் எப்படி? அப்க்ரேட் என்ன?
MK Stalin: காலியான கொளத்தூர்.. மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? மாட்டாரா? ஓர் அலசல்
MK Stalin: காலியான கொளத்தூர்.. மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? மாட்டாரா? ஓர் அலசல்
CM Vijay: மு.க.ஸ்டாலின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்! ரஜினியுடன் சந்திப்பு!
CM Vijay: மு.க.ஸ்டாலின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்! ரஜினியுடன் சந்திப்பு!
Embed widget