மேலும் அறிய

கடன்காரனாக இருந்தேன்... அஜித் சினிமாவிற்கு வந்ததன் பின்னணி என்ன தெரியுமா?

அஜித் குமார் தனக்கு கடன் இருந்ததாகவும், அதனை அடைப்பதற்காகவே சினிமாவிற்கு வந்ததாக கூறியிருக்கிறார்.

அஜித் குமார்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார் இப்போது பத்ம பூஷன் அஜித் குமார் ஆகிவிட்டார். டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கைகளால் பத்ம பூஷன் விருதை பெற்றார். இந்த விருது விழாவில் தல அஜித் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார். 

பத்ம பூஷன் விருது:

இந்த நிலையில் தான் பத்ம பூஷன் விருது வென்ற அஜித், பல வருடங்களுக்கு பின்னர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்து ஆச்சர்யப்படுத்தினார். அதில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இந்த விஷயங்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக படிக்கப்பட்டு வருகிறது.

சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் அஜித் ஊடகங்களுக்கு தொடர்ந்து பேட்டி அளித்து வந்தாலும், அவர் கொடுத்த பேட்டி எப்போது சர்ச்சைகளை சந்திக்க துவங்கியதோ அப்போது அமைதி ஆகி விட்டார். ஒரு கட்டத்தில், தனக்கு ரசிகர்கள் சங்கமே வேண்டாம் என முடிவெடுத்த அஜித்... தன்னுடைய படங்களுக்கு புரோமோஷன் நிகழ்ச்சி கூட நடத்த கூடாது என கூறினார். அதே போல் எந்த ஒரு சினிமா நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்வது இல்லை. 

கடனை அடைக்க சினிமாவிற்குள் வந்த அஜித்:

இந்த நிலையில் தான் இப்போது ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார். சினிமாவிற்கு நான் வருவதற்கு காரணம் கடன். என்னுடைய பிஸினலில் கடன் ஏற்பட்டது. கடனை அடைக்க தான் நான் சினிமாவிற்கு வந்தேன். ஒரு சில படங்களில் நடித்து கடனை அடைத்துவிட வேண்டும் என்று தான் நான் சினிமாவிற்கு வந்தேன்.  அப்போது எல்லாம் நான் படங்களில் நடிப்பதற்கு ஆடிஷன்களில் கலந்து கொண்டேன். அதன் மூலமாக கிடைக்கும் வாய்ப்புகளில் நான் படங்களில் நடித்தேன். சினிமாவிற்கு வந்த போது எனக்கு தமிழ் தெரியாது. டப்பிங் தான் என்னுடைய படத்திற்கு பேசப்பட்டது. நான் நடித்த 6 ஆவது படத்தில் தான் டப்பிங் பேசினேன்.

வாலி படம் எனக்கு திரையுலகில் ஒரு முக்கிய படமாக அமைந்தது. அதே போல்  எனக்கு மங்காத்தா, பில்லா, வரலாறு போன்ற படங்கள் தான் சிறந்த படமாக அமைந்தன என்று அஜித் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget