மேலும் அறிய

Shilpa Shetty: “சோகங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்” - மன அமைதிக்கு வித்திடும் ஷில்பா ஷெட்டி!

Shilpa Shetty: ரோஹித் ஷெட்டியின் Indian Police Force திரைப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் விவேக் ஓபராய் உடன் ஷில்பா ஷெட்டி இணைந்து நடிக்கிறார்.

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி (Shilpa Shetty) தனது சிறந்த நடிப்பால் அறியப்படுவது போலவே, அவருடைய தனித்துவமிக்க செயல்களுக்காகவும் தனது ரசிர்களால் கொண்டாடப்படுகிறார். சமூக வலைதளங்களில் நேர்மறையான, ஊக்கமளிக்கும் கருத்துக்களை பகிர்வதும் ஷில்பாவின் வழக்கம்.

Shilpa Shetty: “சோகங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்” - மன அமைதிக்கு வித்திடும் ஷில்பா ஷெட்டி!

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார் ஷில்பா ஷெட்டி. மேலும், தனது ரசிகர்களுக்கு பயனுள்ள  தகவல்களை பகிர வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் சில விஷயங்களை பகிர்வார்.

இப்போது, அமைதியான சூழலை உருவாக்குவது என்ற தலைப்பில் தனது இன்ஸ்டாகிட்ராம் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Shilpa Shetty Kundra (@theshilpashetty)

ஷில்பா, தான் படித்த புத்தகங்களில் உள்ள சிறந்த வரிகளை குறிப்பிட்டு பிறருடன் பகிவார். பெரும்பாலும், அவர் பகிர்வது மிகவும் சிறப்பாகவும்,ஊக்கமளிப்பதாகவும் இருக்கும். 

Shilpa Shetty: “சோகங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்” - மன அமைதிக்கு வித்திடும் ஷில்பா ஷெட்டி!

அப்படி, அவர் பகிர்ந்துள்ள சமீபத்திய ஸ்டோரியில், உங்கள் மனதை அமைதியாக வைத்துகொள்ளுங்கள். உங்கள் மனம் அமைதியில் சஞ்சரிக்கட்டும். நாம் நம் நண்பர்களிடம் அவர்களின் அமைதிக்கான, மகிழ்ச்சிக்கான வழியை சொல்வோம். கவலை வேண்டாம் என்று சொல்வோம். வாழ்க்கை அற்புதமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், அவைகளை நாமும் பின்பற்ற வேண்டும். இந்த வார்த்தைகளை நம் மனதிடம் நாம் தொடர்ந்து சொல்ல வேண்டும். அமைதியாக, மகிழ்ச்சியாக இருக்கும் வழிகளை கண்டறிய வேண்டும். நம் சோதனைகள், சோகங்களை, பிரச்சினைகளை அப்படியே ஏற்றுக்கொள்வது; அதற்காக வருந்தாமல் இருப்பது மிகவும் சவாலான ஒன்று. நாம் அமைதியாக இருந்தால், அது நம்மைச் சுற்றி உள்ளவர்களிடமும் பரவும். அமைதிக்கான வழியை நாம்தான் கண்டடைய வேண்டும். தினம் தினம் எனக்கான அமைதியை நானே கண்டெடுப்பேன்; அதைப் பின்பற்றுவேன். ” என்ற எழுதியிருந்த புத்தகத்தின் படத்தை பகிர்ந்திருந்தார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
Embed widget