மேலும் அறிய

Watch Video: ‛ஏதாவது கீறல் விழுந்து விடுமோ...’ தன் அச்சத்தை வெளிப்படுத்திய துல்கரின் மறுபக்கம்!

‛‛திருடப்படுவது போலவும், நாசப்படுத்தபடுவது போலவும் கனவுகள் வரும். அப்போது நான் வேர்த்து விறுவிறுத்து எழுந்து இருக்கிறேன்,’’

மலையாள நடிகர் துல்கர் சல்மான் தனக்கு பிடித்தமான காரை பற்றி பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோ பதிவில், “ இதைச் செய்ய நீண்ட காலமாக முயற்சிக்க செய்து வந்தேன். ஆனால் வழக்கம் போல இதை செய்வது குறித்து அதிகமாக யோசித்துக்கொண்டே இருந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் என்னை போல லட்சக்கணக்கான ஆர்வலர்கள் இருப்பதை உணர்ந்தேன். அந்த உணர்தல், இதை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும், அவர்களுடன் ஈடுபடுவதிற்கும் ஒரு வழியாக இருக்கும் என நினைத்தேன். அதன் பிரதிபலிப்புதான் இந்த வீடியோ. இப்போது நான் பல ஆண்டுகளாக சேகரித்து வைத்திருந்த ரத்தினங்களை காண்பிக்கிறேன்.

View this post on Instagram
 
A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)

நான்  02 BMW M3 ரக காரை சிறந்த காராக நினைக்கிறேன். அதே போல E46 ரக காரின் வடிவமைப்பிற்கு நான் பெரிய ரசிகன். நான் இந்தக்காரை உண்மையாகவும் மிக கவனமாகவும் பாதுகாத்து வருகிறேன். அதில் ஏதாவது கீறல் விழுந்து விடுமோ என்ற பயம் எனக்கு இருக்கும்.

கார் திருடப்படுவது போலவும், நாசப்படுத்தபடுவது போலவும் கனவுகள் வரும். அப்போது நான் வேர்த்து விறுவிறுத்து எழுந்து இருக்கிறேன். இந்தக்காரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.” என்று குறிப்பிட்டு இருக்கிறார். துல்கரிடம் Ferrari 458 Spider, BMW X6 M, Porsche Panamera Turbo, Mercedes – AMG G63 மற்றும் Volkswagen Polo GT உள்ளிட்ட கார்களும் இருக்கின்றதாம். அதே போல  அவரிடம் அவர் விரும்பும் சில பைக்குகளையுன் கைவசம் வைத்திருக்கிறார். 

View this post on Instagram
 
A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)

மலையாளத்தில் முன்னணி நடிகரான மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். தனது 26வது வயதில் தான் திரையில் பிரவேசித்த அவர், 2012 ஆம் ஆண்டு செகண்ட் ஷோ என்ற படம் மூலம் தான் அவர் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளத்தில் பல படங்களில் நடித்த அவர் இந்தி, தமிழ், தெலுங்கு  உள்ளிட்ட மொழிகளிலும் தடம் பதித்து பான் இந்தியா ஸ்டாராக மாறியிருக்கிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான சீதாராமம் படம் அனைத்து மொழிகளிலும் வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!

TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?

Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?

HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..

ABP Premium

வீடியோ

RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN AssemblyEPS in Assembly : ராகுல் பாணியில் EPS..புது ரூட்டில் அதிமுக! அதிர்ந்த சட்டப்பேரவை : TN Assemblyசு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ

TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்

வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்

ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!

Embed widget