மேலும் அறிய

கட்டியணைத்து பிடித்துக்கொண்ட ரசிகர்: நெகிழ வைத்த சல்மான் பட நாயகி!

ஷெனாஸ் கில், இவரது அறிமுகப் படம் பாலிவுட்டில் வெளியாவதற்கு முன்னரே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் நிரம்பி வழிகிறது.

ஷெனாஸ் கில், இவரது அறிமுகப் படம் பாலிவுட்டில் வெளியாவதற்கு முன்னரே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் நிரம்பி வழிகிறது. கபி ஈத் கபி தீவாளி என்ற படத்தில் சல்மான் கானுடன் ஜோடி போட்டு அறிமுகமாகிறார் ஷெனாஸ் கில். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் இவருக்கு ரசிகர் ஒருவர் அன்புத் தொல்லை தர அதை இவர் கையாண்ட விதம் கொண்டாடப்படுகிறது. திரைக்கு வரும் முன்னரே ரசிகர்களின் அபிமானத்தைப் பெறுவது எல்லாம் ஒரு வரம். இந்த அன்பினாலேயே ஷெனாஸ் பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷெனாஸ் எப்போதுமே அவரது வெளிப்படைத் தன்மையாலும், துருதுரு துடிப்பான துள்ளலான இயல்பாலும் அறியப்படுகிறார்.

நடந்தது என்ன?
அண்மையில் மும்பையில் நடந்த ஷோ பிஸ் நிகழ்ச்சி ஒன்றில் ஷெனாஸ் கில் கலந்து கொண்டார். அப்போது அவர் மேடையில் இருந்து இறங்கும் போது ரசிகை ஒருவர் அவரைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் சிந்தியபடியே அவரை கட்டியணைத்து கொண்டார். இதனால் ஷெனாஸின் மெய்க்காப்பாளர்கள் கொஞ்சம் அதிர்ந்து போயினர். சற்றும் எதிர்பாராமல் இந்தச் செயல் நடந்துவிட்டது.

ஆனாலும் ஷெனாஸ் பதற்றமாகவில்லை. அவர் தனது மெய்க்காப்பாளர்களை ஆசுவாசப்படுத்தினார். ரசிகையை தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரிக்க வேண்டாம் என்று கூறினார். பின்னர் அந்த ரசிகை இயல்புக்குத் திரும்ப அவருக்கு நன்றி சொல்லி விடை பெற்றார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அவரை மிகவும் எளிமையான பாந்தமான நடிகை என்று ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் வைரலான மயில் நடனம்:
ஷெனாஸ் கில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். அண்மையில் அவர் ஆண் மயில் தோகை விரித்தாட அதன் பின்னால் அழகிய நடனமாடிய காட்சி இணையத்தில் வைரலானது. அழகும் அன்பும் ஒரு சேர நிறைந்த ஷெனாஸ் கில் என்று அவர் பாலிவுட் உலகில் கொண்டாடப்படுகிறார்.

View this post on Instagram
 
A post shared by ETimes (@etimes)

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget