மேலும் அறிய

Watch Video: 65 கிலோ பளு தூக்கி மாஸ் காட்டும் ஜாக்குலின்... இதயங்களை பறக்கவிடும் ரசிகர்கள்!

தனது கரகரப்பான தனித்துவமான குரலுக்காக மிகவும் பிரபலமடைந்த ஜாக்குலின், நெல்சனின்  ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன் தாராவுக்கு தங்கையாக சினிமாவில் எண்ட்ரி ஆகி ரசிகர்களைக் கவர்ந்தார்.

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிப்பவர் நடிகை ஜாக்குலின்.

விஜய் டிவியில் ரக்‌ஷனுடன் இணைந்து ‘கலக்கப்போவது யாரு?’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் நடிகை ஜாக்குலின். 

தனது கரகரப்பான தனித்துவமான குரலுக்காக மிகவும் பிரபலமடைந்த ஜாக்குலின், தொடர்ந்து நெல்சனின்  ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன் தாராவுக்கு தங்கையாக சினிமாவில் எண்ட்ரி ஆகி ரசிகர்களைக் கவர்ந்தார்.

அதன் பின் சிறு இடைவெளி எடுத்த ஜாக்குலின், தொடர்ந்து ஆண்டாள், அழகர்,  ‘தேன்மொழி பி.ஏ’ ஆகிய சீரியல்களில் நடித்து மீண்டும் தன் சின்னத்திரை ரசிகர்களை மகிழ்வித்தார்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பெரிதாக எதிலும் தலை காட்டாமல் இருந்து வந்த ஜாக்குலின், தன் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில், முன்னதாக தன் இன்ஸ்டா பக்கத்தில் 65 கிலோ பளு தூக்கும் வீடியோவைப் பகிர்ந்து ஜாக்குலின் மாஸ் காட்டியுள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jacquline Y S (@me_jackline)

ஜாக்குலினின் இந்த வீடியோ அவரது ரசிகர்களை வாயைப் பிளக்கவைத்து லைக்ஸ் அள்ளி வருகிறது.

பப்ளி ஆங்கராக அறிமுகமாகி கவனமீர்த்த ஜாக்குலின் கடந்த சில மாதங்களாகவே தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள், வீடியோக்களைப் பகிர்ந்து லைக்ஸ் அள்ளி வருகிறார். இந்நிலையில் ஃபிட்டாகி புது பொலிவுடன் ஜாக்குலின் மீண்டும் சீரியல் உலகில் கம்பேக் கொடுப்பாரா என ஆர்வமாகக் காத்துள்ளனர் அவரது ரசிகர்கள்!

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
Embed widget