மேலும் அறிய

‛பேபி பம்ப் கிளிக்ஸ்...’ VJ தியா வெளியிட்ட போட்டோஸ்... கமெண்ட்ஸ் அள்ளித் தெளிக்கும் ரசிகர்கள்!

VJ Diya Baby bump: கர்பமாக இருக்கும் விஜே தியா தனது பேபி பம்ப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

சன் டிவியின் விஜே வாக அறிமுகமாகியவர் தியா மேனன். சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சேலஞ்ச், கிரேஸி கண்மணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை  மிக சிறப்பாகவும் சுறுசுறுப்பாகவும் தொகுத்து வழங்குவதில் கில்லாடி. சன் மியூசிக் சேனலில் விஜே வாக தனது கரியரை தொடங்கியுள்ளார்.  தியாவின் ஸ்டைல், பேச்சு ஸ்டைல், துறுதுறுவென இருப்பது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. ரியாலிட்டி ஷோ மற்றும் பிரமோஷன் விழாக்களை தொகுத்து வந்தார் தியா. தற்போது அவர் பிரசவத்திற்காக பிரேக் எடுத்துள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Diya Vj (@diya_menon_official)

வைரலாகும் பேபி பம்ப் புகைப்படங்கள் :

திருமணம் முடிந்தும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வாங்கியவர் கொரோனாவிற்கு சிங்கப்பூரில் கணவருடன் செட்டில் ஆகிவிட்டார். அதற்கு பிறகு தனது யூடியூப் சேனல் மூலம் மிகவும் பிரபலமானார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் தியா தற்போது தான் கர்ப்பமாக இருப்பதால் பேபி பம்ப் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவர்களது ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சி அளித்துள்ளது. சில ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு கர்ப்பமா இருந்தாலும் நீங்க கிளாமரா இருக்கீங்க என்று கமெண்ட் செய்துள்ளார்கள். 

குடும்பத்தின் அரவணைப்பு :

குடும்பத்தை விட்டு தனியாக சிங்கப்பூரில் இருந்ததால் அவரது கணவர் தான் தியாவிற்கு உறுதுணையாய் இருந்துள்ளார். அம்மா, அக்கா, நண்பர்கள், அக்கா பையன் என அனைவரும் தியாவை பார்ப்பதற்காக சிங்கப்பூருக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது அவருக்கு சந்தோஷத்தை  கொடுத்துள்ளது. தற்போது தான் தியாவின் வளைகாப்பு விழா முடிந்தது. அடுத்த மாதம் டெலிவரி ஆகும் என எதிர்பார்க்கிறார்கள் தியா குடும்பத்தினர். எந்த குழந்தை என்றாலும் சந்தோஷம் என்று கூறும் தியாவிற்கு முதல் பையன் தனது அக்கா பையன் தான் என்கிறார் தியா. பையன் இருக்குறதால பொண்ணு பொறந்த நாலா இருக்கும் என எண்ணுகிறார் தியா. அவர்கள் குடும்பம் மொத்தமும் அந்த புது உயிருக்காக காத்து கொண்டு இருக்கிறது.  

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Diya Vj (@diya_menon_official)

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget