மேலும் அறிய

மீண்டும் கொண்டாட்டத்தில் விசுவாசம் திரைப்படம்

இசையமைப்பாளர் இமானின் தேசிய விருதினை கொண்டாடிய விசுவாசம் படக்குழுவினர் .

அஜித்தின் நடிப்பில் கடந்த  2019ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்  விஸ்வாசம், அனைவராலும் நீண்ட நாட்களுக்கு பிறகு கொண்டாடப்பட்ட திரைப்படம் .

மீண்டும் கொண்டாட்டத்தில் விசுவாசம் திரைப்படம்

படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்தது இசைமைப்பாளர் இமான் அவர்களுக்கு இந்த  படத்திற்கான தேசிய விருது கிடைத்தது . தமிழ் திரையுலகில் தேசிய விருதை  வென்ற நான்காவது இசையமைப்பாளர் ஆவார் .

The Journey of #Viswasam.#AjithKumar #Nayanthara @directorsiva @SureshChandraa @Actor_Vivek @IamJagguBhai @immancomposer @vetrivisuals @AntonyLRuben @dhilipaction @DoneChannel1pic.twitter.com/GYI9uuxjDx
— Done Channel (@DoneChannel1) April 4, 2021

இந்நிலையில் , இசை அமைப்பாளர் இமானும் தனது தேசிய விருதை நம்மை போலவே அவரும் அச்சிரியத்தில் தான் இருந்தார் , தேசிய விருதை பற்றி அவர் கூறுகையில் " விசுவாசம் போன்ற மாஸ்  மசாலா படங்களுக்கு தேசிய விருது கிடைக்குமா என்ற சந்தேகம் எனக்கும் இருந்தது , மக்களை திரைக்கு அழைத்து வருவது என்பது வேறு , விருதுகள் என்று என்று வரும் பொது வேறு , எல்லாம் வல்ல இறைவனுக்கு நான் நன்றியை தெரிவித்துகொள்கிறேன் " என்றார் .

Deeply humbled with this sweet gesture from @TGThyagarajan sir and the whole #Viswasam team! https://t.co/KGAXOAmL5h
— D.IMMAN (@immancomposer) April 3, 2021

இதனை தொடர்ந்து இசையமைப்பாளர்  இமான் படத்தின் இயங்குனர் சிவா மற்றும் படக்குழுவினர் சந்தித்து இந்த தேசிய விருதினை மீண்டும் கொண்டாடியுள்ளனர் , படத்தின் தயாரிப்பாளர் தி ஜி தியாகராஜன் மற்றும் எழுத்தாளர் என்று அனைவரும் இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர் . இதன் புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

தலைப்பு செய்திகள்

Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Deva: சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்! தமிழனின் பெருமை தேனிசைத் தென்றல்!
Deva: சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்! தமிழனின் பெருமை தேனிசைத் தென்றல்!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Embed widget