மேலும் அறிய

Vishnu Vishal: பப்ளிசிட்டிக்காக போடல.. நிர்வாண போட்டோ குறித்து ஓப்பனாக பேசிய விஷ்ணு விஷால்..

சோசியல் மீடியாவில் கவனம் ஈர்ப்பதற்காக நிர்வாண போட்டோவை பகிரவில்லை என நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் கவனம் ஈர்ப்பதற்காக நிர்வாண போட்டோவை பகிரவில்லை என நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

நிர்வாண போட்டோ குறித்து பேசியிருக்கும் விஷ்ணு விஷால், “முதலில் நான் ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்தி விடுகிறேன். அது போட்டோஷூட் அல்ல. நானும் ஜூவாலா கட்டாவும் எழுந்த போது, ஜூவாலா எனது உடம்பு பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என்று அவரது போனில் அந்த போட்டோவை எடுத்தார். நான் இந்த போட்டோவை சமூக வலைதளங்களில் பகிரவா வேண்டாமா என யோசித்த போது, என்னுடைய மனைவிதான் லிகர் படத்தில் இருந்து விஜய்தேவரகொண்டா பகிர்ந்த புகைப்படம், ரன்வீர் சிங் எடுத்த புகைப்படம் உள்ளிட்டவற்றை பற்றி பேசி, இதை பகிர்வதில் தவறு ஒன்றும் இல்லை என்றார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vishnu Vishal (@thevishnuvishal)

நான் அந்த போட்டோவை பகிர்ந்ததற்கு காரணம், இந்த உடலுக்காக நான் எந்த அளவுக்கு உழைத்திருக்கிறேன் என்பதை காட்டவே.. எனக்கும் என்னை பற்றி, என்னுடைய படங்கள், அதில் நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஒரு பார்வையை மக்கள் என் மீது வைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் இருந்தது. என் மனையும் அதையே சொன்னாள். அதை உடைத்து நான் எல்லாத்துக்கும் பொருந்துபவன் என்று காண்பிக்க வேண்டும் என்று நினைத்தேன். இதை ஏதோ சோசியல் மீடியாவில் கவனம் ஈர்க்க வேண்டுமென்று நான் பதிவிடவில்லை. நான் தற்போது எனது சினிமா வாழ்கையின் சிறந்த காலக்கட்டத்தில் இருக்கிறேன்” என்றார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

முன்னதாக, சமீபத்தில் ஹாலிவுட் நடிகர் ஹங்க் பர்ட் ரெனால்ட்ஸுக்கு சமர்பணம் செய்யும் விதமாக ரன்வீர் சிங் தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு தனது நிர்வாண போஸை கொடுத்தார். இந்தப்புகைப்படங்கள் சமூகவலைதளங்கள் வைரலானதை தொடர்ந்து, அவரது மீது தனியார் தொண்டு நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே  நடிகர் விஷ்ணு விஷாலும் தனது மனைவி எடுத்த நிர்வாண போட்டோவை பகிர்ந்தார். இதனை பலரும் கவனம் ஈர்ப்பதற்காக இவ்வாறு செய்திருக்கிறார் என்று விமர்சனங்களை அடுக்கிய நிலையில், தற்போது அவர் விளக்கம் கொடுத்துள்ளார். 

Also Read | The Legend Review Tamil: அகில உலக எக்ஸ்பெக்‌டேஷன்.. கலவரம் செய்த அண்ணாச்சி.. எப்படி இருக்கிறது ‘தி லெஜண்ட்’? விமர்சனம்..!

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget