மேலும் அறிய

Aaryan Teaser: ராட்சசன் 2.0 வா? விஷ்ணு விஷால் மிரட்டப்போகும் ஆர்யன் - டீசரே அசத்துதே!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷ்ணு விஷாலின் ஆர்யன் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடிப்பதில் மிகவும் முக்கியமானவராக உள்ளார். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ஆர்யன்.

ஆர்யன் டீசர்:

கிரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. ஐபிஎஸ் அதிகாரியாக இந்த படத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ளனர். ஒரு பெயரை கூறிவிட்டு அந்த பெயர் உள்ள நபரை கொலையாளி சரியாக 1 மணி நேரத்தில் கொலை செய்வதும், அந்த கொலையாளியை எப்படி நாயகன் கண்டுபிடிக்கிறார்? என்பதே படத்தின் கதைக்களம் ஆகும். 

ராட்சசன் போல வருமா?

டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படமும் ராட்சசனைப் போல மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஏனென்றால், ராட்சசன் படம் விஷ்ணு விஷால் திரை வாழ்வில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 

சைக்கோ த்ரில்லர் படமான ராட்சசன் படம் விறுவிறுப்பான திரைக்கதையாலும், கிறிஸ்டோபர் என்ற வில்லன் கதாபாத்திரத்தாலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படமும் அதேபோல இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

யார் யார்?

இந்த படத்தில் விஷ்ணு விஷாலுடன் செல்வராகவன், ஸ்ரத்தா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சான் லோகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டண்ட் சிவா, பிசி ஸ்டண்ட்ஸ் பிரபு சண்டைக்காட்சிகளை இயக்கியுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ப்ரவீன் இயக்கியுள்ளார்.

கடைசியா அவர் நடிப்பில் லால் சலாம் படம் வெளியானது. ஓஹோ எந்தன் பேபி படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார். தற்போது இரண்டு வானம், மோகன்தாஸ் படங்களும் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. கட்டா குஸ்தி பாகம் 2ம் அவரது நடிப்பில் உருவாக உள்ளது.  இந்த படம் வரும் அக்டோபர் 31ம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

Prasanth:
Prasanth:" டாக்டராக வேண்டிய நான் விதியால நடிகன் ஆகிட்டேன்.." மனம் திறந்த டாப் ஸ்டார் பிரசாந்த்
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi:
Kanimozhi: "உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க.." தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சு!
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!

Embed widget