மேலும் அறிய

Watch Video: செல்ஃபி எடுக்கும்போது டான்ஸ்... மிஸ் ஆகி சேற்று நீரில் விழுந்த இளம்பெண்..!

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 'hephul5' என்ற பயனரால் பகிரப்பட்டது. இதுவரை 9000 க்கும் மேற்பட்ட லைக்குகள் இதற்கு கிடைத்தன.

இளம்பெண் ஒருவர் ஆற்றங்கரையோரம் செல்பி எடுக்கும் போது, தை தக்கா.. என்று டான்ஸ் ஆடிக்கொண்டே சேற்றில் விழுந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் திருமண வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. மக்கள் அதை சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள். அத்துடன் அவை உடனடியாக சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.  தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இது எப்போதும் இல்லாத அளவுக்கு உங்களை சிரிக்க வைக்கும்.  இளம்பெண் ஒருவர், ஒரு செல்ஃபிக்கு ஆசைபட்டு, அது கடைசியில் தவறாக முடிந்து அப்பெண் ஏமாற்றத்துடன் இருப்பதைபோல வீடியோவில் இருக்கிறது.

அந்த வீடியோவில், ஒரு பெண் நீல நிற கவுன் மற்றும் கருப்பு ஹீல்ஸ் அணிந்து, ஆற்றின் கரையில் செல்ஃபி எடுக்க முயற்சிப்பதைக் காணலாம். அந்தப் பெண் ஒரு செல்பியை கிளிக் செய்வதில் மிகவும் பிஸியாக இருந்ததால், தன் சமநிலையை இழந்து சேற்று நீரில் விழுகிறார். பின்னர், ச்சீ என்ற மோடில் தண்ணீரை அடித்தவாறு எந்திரிக்கிறார்.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 'hephul5' என்ற பயனரால் பகிரப்பட்டது. இதுவரை 9000 க்கும் மேற்பட்ட லைக்குகளும், நூற்றுக்கணக்கான கமெண்ட்களும் பதிவிடப்பட்டன. பயனர்களில் ஒருவர் வீடியோவில் கருத்து தெரிவித்து, "மிகவும் அழகு" என்று எழுதினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

வீடியோவை பார்க்க:

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by hepgul5 (@hepgul5)

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
Embed widget