மேலும் அறிய

Vikram Making Video: பிரித்து மேய்ந்த அன்பறிவு மாஸ்டர்ஸ்.. புல்லரிக்கும் விக்ரம் ஆக்‌ஷன் காட்சிகள்.. வைரலாகும் வீடியோ..!

விக்ரம் திரைப்படத்தின் சண்டைக்காட்சிகள் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அது தொடர்பான மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

விக்ரம் திரைப்படத்தின் சண்டைக்காட்சிகள் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அது தொடர்பான மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

 

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், கமல்ஹாசன்விஜய்சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த திரைப்படம் விக்ரம். இந்த படம் கடந்த ஜூன் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து திரையிடும் திரையரங்குகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. தற்போது 50 நாளை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்தப்படம் தற்போதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 

இத்திரைப்படம் வெளியான 17 நாள்களிலேயே 155 கோடி ரூபாய் வசூலை எட்டியிருப்பதாகவும், பாகுபலி 2 செய்த சாதனையான 152 கோடி ரூபாய் வசூல் சாதனையை 5 ஆண்டுகளுக்குப் பிறகு விக்ரம் முறியடித்திருப்பதாக தகவல்கள் வெளியானது.தற்போது வரை 400 கோடியை தாண்டி படம் வசூல் செய்துள்ளாதாகவும் சொல்லப்படுகிறது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anbariv (@anbariv_action_director)

இந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி இந்தப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டது. ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இந்தப்படம் தொடர்பான மேக்கிங் வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது படத்தின் சண்டைக்காட்சி தொடர்பான மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் அன்பறிவு என்ற இரட்டை சகோதரர்கள்  சண்டை இயக்குநர்களாக பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
Embed widget