Vikram movie: ஆட்டம்.. கொண்டாட்டம்.. தியேட்டரை தெறிக்கவிட்ட விக்ரம் பட ரசிகர்கள்...!
கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை மொத்த திரையுலகமே அதிகாலை முதல் கொண்டாடி வருகிறது.
![Vikram movie: ஆட்டம்.. கொண்டாட்டம்.. தியேட்டரை தெறிக்கவிட்ட விக்ரம் பட ரசிகர்கள்...! vikram first day first show fans celebrations photo and videos Vikram movie: ஆட்டம்.. கொண்டாட்டம்.. தியேட்டரை தெறிக்கவிட்ட விக்ரம் பட ரசிகர்கள்...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/03/9329e9e8d24cc0a817d9d917ba630a91_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
‘விக்ரம்’
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படம் இன்று அதிகாலை வெளியானது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனின் ஆக்ஷன் படம் வெளியாவதால் மொத்த தென்னிந்திய திரையுலகமே மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தது. அத்துடன் கமல்ஹாசனின் தீவிர ரசிகர்கள் அதிகாலை முதலே சிறப்பான கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தியேட்டர் முன்பு ரசிகர்கள் கூடி ஒரே ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சியுடன் படத்தை வரவேற்க தயாராக இருந்தனர்.
சென்னையில் உள்ள ரோகினி, வெற்றி ஆகிய தியேட்டர்களில் அதிகாலை 2 மணி முதலே ரசிகர்கள் கட் அவுட்களை வைத்து, பட்டாசுகளை வைத்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். நெல்லையில் உள்ள பிரபல தியேட்டரான ராம் சினிமாஸிலும் இதேபோல் கொண்டாட்டம் இருந்தன. கமலின் ரசிகர்கள் தவிர, விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சூர்யா ரசிகர்களும் அவருக்கு கட் அவுட்களை வைத்து படத்தை காண மிகுந்த் ஆர்வத்துடன் வந்திருந்தனர். ரசிகர்களின் கொண்டாட்ட நிகழ்வுகளை கீழே காணலாம்.
ரோகிணி தியேட்டர் கொண்டாட்டம்:
Celebrations in Full swing 🥳🔥🕺 at @RohiniSilverScr #Vikram #VikramFDFS #VikramatRohini 🔥🔥 pic.twitter.com/6nWgqTSAQR
— Shervin John (@shervinj18) June 2, 2022
ராம் சினிமாஸ்
Ram cinemas la kalakattuthu Celebrations!
— FilmFlick (@FilmFlickoff) June 2, 2022
Being a Thalaivar fan! So happy to see these celebrations for Kamal sir 😍😍
Excited to get into D #vikram universe @Dir_Lokesh annov sambavam loading 🔥🔥🔥@RamCinemas #VikramFDFS #VikramInAction pic.twitter.com/5Mgwu7gMxq
Celebration start just 1 hour to go #Vikram #VikramFDFS #VikramInAction #VikramHitlist 🔥🔥🔥🔥🔥🔥🔥 pic.twitter.com/fjvs14MAk9
— Bhuvanesh ❤️ STR CSK (@bhuvanesh64) June 2, 2022
புதுச்சேரி
Celebration starts 🔥💥💥#Vikram #VikramFDFS #LokeshKanakaraj #KamalHaasan #pondy pic.twitter.com/435q3mCgUE
— Murugan (@murugan26) June 2, 2022
கேரளா - திருச்சூர்
#SingamGroup Thrissur #IRINJALAKUDA AREA COMMITTEE 💥#VikramFDFS Celebration Started✨️💥
— 𝚂𝙷𝙸𝙶𝙸𝙽 𝚂𝙷𝙰𝙹𝙰𝙽 🤗 (@SHIGINSURIYATCR) June 2, 2022
#Suriya #VikramInAction #singamgroup @AKSSFWA @Ladies_UnitOffl @rajsekarpandian @rameshlaus @Ravikumartcr @TrendsSuriyaKL#Vikram #VikramInAction pic.twitter.com/QD3CEhl5t4
• #Vikram Celebration Flex at Thirssur Ragam Theater #Singamgroup
— SingamGroupThrissur™ (@singamgroup8) June 2, 2022
Thalaivaa @Suriya_offl ❤️❤️#VikramFromTomorrow @singamgroup8 @Ravikumartcr@rajsekarpandian @ikamalhaasan@VijaySethuOffl @Dir_Lokesh @anirudhofficial pic.twitter.com/6paIdLpURm
கர்நாடகா, பெங்களூரு
Bangalore aandavar fans always vera level energy ! Huge cutout placed infront of theatre
— Yusuf (@UrsYusuf) June 2, 2022
RT
Video link : https://t.co/i62NvYVbDD@ikamalhaasan@KirubakaranMCA#KamalHaasan𓃵#VikramFDFS #KamalHaasan #VikramInAction #Vikram #VikramHitlist @DiehardKamalian @KamalHaasanTeam
சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்
ஒரு Cameo Role க்கு இப்படி ஒரு Celebration தமிழ் சினிமால எவனுக்கும் நடந்து இருக்காது...!!!#Vikram #Suriya pic.twitter.com/N2QKBvj47J
— SURIYA FANS CLUB- ATTUR (@Attur_sfc_offl) June 3, 2022
கோவில்பட்டி ரசிகர்கள்
#Vikram celebration kovilpatti @sathyabamatheatres pic.twitter.com/EY2XkIQ9ZV
— John Thangaraj (@johntha86864986) June 3, 2022
ரசிகர்களுடன் படம் பார்த்த லோகேஷ் கனகராஜ், அனிருத்
#Vikram First half 🔥🔥🔥😍😍No words to express 🎉🎉🎉🎉 Pure celebration of Tamil Cinema 🥳
— சினிமாLyf (@CinemaLyfExpert) June 3, 2022
Intermission sequence whaathaaa🔥#AandavarSwag 😎😘 pic.twitter.com/o509F8PIse
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)