மேலும் அறிய

Vijay Sethupathi Slim look : வாய் அடைத்து போனார்கள்... விஜய் சேதுபதியின் லேட்டஸ்ட் ஸ்லிம் லுக்... வைரலாகும் போஸ்ட்.. காரணம் இதுவா? 

பருமனாக நடித்து வந்த நடிகர் விஜய் சேதுபதி தற்போது உடல் மெலிந்து ஸ்லிம் லுக்கில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டா பக்கம் மூலம் வெளியிட்டுள்ளார். இது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி ஒரு பான் இந்திய நடிகராக கலக்கி வருகிறார். ஒரு நடிகருக்கான ஸ்டீரியோ டைப் பார்முலாவை தகர்த்தெறிந்து சிறப்பான நடிப்பு மட்டுமே போதும் என்பதை நிரூபித்தவர். ஹீரோ கதாபாத்திரம் மட்டுமே நடிப்பேன் என அடம் பிடிக்கும் ஒரு சில நடிகர்கள் இருக்கும் இந்த சினிமாவில் வில்லன், மல்டி ஸ்டாரர் படங்களில் நடித்தும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தவர். 

Vijay Sethupathi Slim look : வாய் அடைத்து போனார்கள்... விஜய் சேதுபதியின் லேட்டஸ்ட் ஸ்லிம் லுக்... வைரலாகும் போஸ்ட்.. காரணம் இதுவா? 

 

தோற்றத்துக்கு முக்கியத்துவம் காட்டாத நடிகர் :

ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த விஜய் சேதுபதி பின்னர் ஹீரோவாக அறிமுகமான பிறகும் ஒரு ஹீரோக்கான கெத்துடன் இல்லாமல் சாமானிய மனிதன் போலவே வலம் வந்தார். ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் ஒல்லியான தோற்றத்தில் நடித்து வந்த விஜய் சேதுபதி பின்னர் உடல் எடையை அதிகரித்து, சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் காணப்பட்டார். தாடி மீசை என கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கு ஏற்றார்போல் தனது தோற்றத்தை மாற்றி நடித்து வந்த விஜய் சேதுபதியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'டிஎஸ்பி'. 

ஏமாற்றமே மிஞ்சியது :

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'டிஎஸ்பி' திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் படு தோல்வியை சந்தித்தது. விஜய் சேதுபதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பது ஒன்றும் புதிதல்ல. இருப்பினும் போலீஸ் கதாபாத்திரத்தில் அவர் நடித்த சேதுபதி திரைப்படம் ஒரு சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்றது. அதே போன்ற வெற்றியை இப்படத்திலும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Sethupathi (@actorvijaysethupathi)


ஸ்லிம்மான நியூ லுக் :

மிகவும் பிஸியாக இருந்து வரும் விஜய் சேதுபதி தற்போது தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் பார்த்து மிகுந்த ஆச்சரியத்தில் உள்ளார்கள் அவரின் ரசிகர்கள். விஜய் சேதுபதி தனது உடல் எடையை வெகுவாக குறைத்து தற்போது ஸ்லிம் லுக்கில் இருக்கிறார். விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவர் செல்ஃபி எடுத்துக்கொள்வது போன்ற போஸ்ட் அது. விஜய் சேதுபதியின், அடுத்த திரைப்படத்திற்காக இந்த லுக் என்பது ரசிகர்களின் யூகம். 

பேச்சுக்கள் பொய்யாய் போனதே :

விஜய் சேதுபதி சமீபகாலமாக வெயிட் போட்டு இருந்ததால் அவர் இனிமேல் வில்லன் கதாபாத்திரத்தில்தான் நடிக்க முடியும் என சில பேச்சுக்கள் அடிபட்டன. தற்போது அவரின் இந்த ஸ்லிம் லுக்கை பார்த்தவர்கள் வாய் அடைத்து போய்விட்டார்கள். இந்த புகைப்படம்  தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.

தலைப்பு செய்திகள்

மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
Tata Punch EV 5 star Rating: ‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
TVS Raider 125: ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
Embed widget