மேலும் அறிய

Varisu : ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட் தந்த விஜய்... ’வாரிசு’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு!

நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

நடிகர் விஜய் இன்று தனது 48ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், அவரது வாரிசு படத்தின் இரண்டாவது போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்

நடிகர் விஜய்யின் 66ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு வாரிசு எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், இதன்  first look போஸ்டர் நேற்று (ஜூன்.22) மாலை வெளியானது.  தற்போது இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் விஜய்யின் பிறந்தநாள் பரிசாக வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.

வம்சி இயக்கும் இப்படத்தில் ஏற்கெனவே தென்னிந்திய திரைப்பிரபலங்கள் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் நிலையில், இப்படம் ஒரு ’பான் இந்தியா’ படமாக இருக்கும் எனப் பலரும் தெரிவித்து வந்தனர். படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

விஜய் - பிரகாஷ்ராஜ் கூட்டணி

படத்தில் விஜய்க்கு ஜோடியாக அவரது தீவிர ரசிகையும் தெலுங்கு திரையுலக பிரபல நடிகையுமான ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ’கில்லி’ திரைப்படத்துக்குப் பிறகு நடிகர் பிரகாஷ் ராஜ் விஜய்யுடன் இப்படத்தில் கூட்டணி சேர்ந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை படம் கிளப்பியுள்ளது.

முன்னதாக நேற்று மாலை first look போஸ்டரை மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த விஜய் ரசிகர்கள் #thalapathy66FLDay என்ற ஹேஷ்டேக்கினை டிவிட்டரில் ட்ரெண்டாக்கி அதகளம் செய்து வந்தனர். படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்ற எதிர் பார்ப்பும் அதிகரித்திருந்த நிலையில், ”வாரிசு” என்ற டைட்டிலுடன் தளபதி 66 படத்தின் இரண்டு போஸ்டர்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Repo Rate Reduced: வீடு, வாகன கடன் வாங்கியவர்களுக்கு ஜாக்பாட்.. வட்டி விகிதம் குறைப்பு.. முழு விவரம்...
வீடு, வாகன கடன் வாங்கியவர்களுக்கு ஜாக்பாட்.. வட்டி விகிதம் குறைப்பு.. முழு விவரம்...
ஆளுநர் பிரச்சினை ஓவர்! அடுத்து ’நீட்’தான்! திமுகவின் அடுத்த ப்ளான் ரெடி!

Tahawwur Rana: ”தொட்டவன விட்டதா இல்லை” தஹாவூர் ராணாவை தட்டி தூக்கிய இந்தியா - மும்பை தாக்குதல் விவகாரம்

Top 10 News Headlines: ரெப்போ விகிதம் 0.25% குறைப்பு, தொடர்ச்சியாக 11வது போட்டியில் சிஎஸ்கே தோல்வி- டாப் 10 செய்திகள்

ABP Premium

வீடியோ

TN BJP LEADER NAINAR NAGENDRAN: டெல்லி பறந்த நயினார்!பாஜக தலைவர் UPDATE அமித்ஷா அறிவிப்பு? | BJPNTK BJP Alliance : சீமானுடன் முடிந்த டீல்.. பாஜகவில் மெகா கூட்டணி! அண்ணாமலை ஸ்கெட்ச் 2026Seeman meets Nirmala Sitharaman:  நிர்மலாவை சந்தித்தாரா சீமான்? பாஜக போடும் ஸ்கெட்ச்! நடந்தது என்ன?Sengottaiyan vs EPS:  செங்கோட்டையன் தனி ரூட்! நிர்மலா பக்கா ஸ்கெட்ச்! மரண பீதியில் எடப்பாடி? | ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Repo Rate Reduced: வீடு, வாகன கடன் வாங்கியவர்களுக்கு ஜாக்பாட்.. வட்டி விகிதம் குறைப்பு.. முழு விவரம்...
வீடு, வாகன கடன் வாங்கியவர்களுக்கு ஜாக்பாட்.. வட்டி விகிதம் குறைப்பு.. முழு விவரம்...
ஆளுநர் பிரச்சினை ஓவர்! அடுத்து ’நீட்’தான்! திமுகவின் அடுத்த ப்ளான் ரெடி!
ஆளுநர் பிரச்சினை ஓவர்! அடுத்து ’நீட்’தான்! திமுகவின் அடுத்த ப்ளான் ரெடி!
Tahawwur Rana: ”தொட்டவன விட்டதா இல்லை” தஹாவூர் ராணாவை தட்டி தூக்கிய இந்தியா - மும்பை தாக்குதல் விவகாரம்
Tahawwur Rana: ”தொட்டவன விட்டதா இல்லை” தஹாவூர் ராணாவை தட்டி தூக்கிய இந்தியா - மும்பை தாக்குதல் விவகாரம்
Top 10 News Headlines: ரெப்போ விகிதம் 0.25% குறைப்பு, தொடர்ச்சியாக 11வது போட்டியில் சிஎஸ்கே தோல்வி- டாப் 10 செய்திகள்
Top 10 News Headlines: ரெப்போ விகிதம் 0.25% குறைப்பு, தொடர்ச்சியாக 11வது போட்டியில் சிஎஸ்கே தோல்வி- டாப் 10 செய்திகள்
Supreme Court: தமிழ்நாடு செய்த சம்பவம் - நாடே ஆச்சரியம் , உச்சநீதிமன்றம் கையில் எடுத்த சூப்பர் பவர், எப்படி சாத்தியம்

Kumari Ananthan: தமிழிசை வீட்டில் துக்கம்..! தந்தை குமரி அனந்தன் காலமானார் - காமராஜருடன் பணியாற்றிய அரசியல்வாதி

CMBT TN Govt: கோயம்பேட்டில் வரப்போவது என்ன? குத்தம்பாக்கம் ரெடி - புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது?

Protein powders: கட்டுமஸ்தான உடல் போதுமா? உயிர் வேண்டாமா? ஸ்டிராய்டு, புரோட்டீன் - சென்னையில் பயங்கரம்

Embed widget