மேலும் அறிய

Vijayakanth: 'விஜயகாந்திற்காக எனது உடல் உறுப்புகளைத் தருகிறேன்' குவைத்தில் இருந்து கண்ணீர் விடும் ரசிகன்!

Vijayakanth: விஜயகாந்திற்காக எனது உடலுறுப்புகளை தானமாக வழங்க தயாராக உள்ளேன் என குவைத்தில் இருக்கும் ரசிகர் ஒருவர் உருக்கமாக பேசியுள்ளார்.

Vijayakanth: கேப்டன் விஜயகாந்திற்காக எனது உடலுறுப்புகளை தானமாக வழங்க தயாராக உள்ளேன் என குவைத்தில் இருக்கும் ரசிகர் ஒருவர் உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

மருத்துவமனையில் விஜயகாந்த்:

உடல்நல பாதிப்பால் கடந்த 18ம் தேதி கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நுரையீரல் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் அவரால் மூச்சு விட முடியவில்லை என்று மருத்துவமனை அறிக்கை கூறுகிறது. 
 
விஜயகாந்திற்கு சிகிச்சை அளிக்கும் மியாட் மருத்துவமனை, விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என அறிக்கை வெளியிட்டிருந்தது. விஜயகாந்திற்கு தொடர்ந்து நுரையீரல் பாதிப்புக்கான சிகிச்சை வழங்க வேண்டும் என்பதால் அவர் தொடர்ந்து 14 நாட்கள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். 
 

கண்ணீரில் ரசிகர்கள்:

 
விஜயகாந்தின் உடல்நிலை மேலும் மோசமானதாக இன்று பிற்பகல் தகவல் வெளியான நிலையில் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு ரசிகர்கள் வரக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே விஜயகாந்திற்கு செயற்கை  சுவாசம் வழங்கப்பட்டு வரும் நிலையில் டிரக்கியாஸ்டமி சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குவைத்தில் இருக்கும் ரசிகர் ஒருவர் விஜயகாந்திற்கு உடலுறுப்பு தானமாக வழங்க தயாராக இருப்பதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.
 

உடல் உறுப்பைத் தர தயார்:

 
அதில், “ நான் நியூஸ் பார்த்தேன். விஜயகாந்திற்கு நுரையீரல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. என் தலைவனுக்கு ஏதாவது உறுப்புகள் தேவைப்பட்டால், அதை மாற்ற வேண்டும் என்றால் எனது கல்லீரல், நுரையீரல், என எந்த ஒரு உறுப்பு வேண்டுமானாலும் நான் தருகிறேன். நான் அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்தவன். அவருக்கு ஏதாவது தேவைப்பட்டால் நான் இங்கிருந்து உடனடியாக வருகிறேன். எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் நான் வருகிறேன்” என உருக்கமாக பேசியுள்ளார். 
 
 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
Dams In Karnataka:
Dams In Karnataka: "கேஆர்எஸ் முதல் கபினி வரை.." காவிரி குறுக்கே கர்நாடக கட்டிய அணைகள் எத்தனை?
Embed widget