மேலும் அறிய

Watch Video | வைரல் பாட்டுக்கு நடு ரோட்டில் க்யூட் டான்ஸ் ஆடிய ஷிவாங்கி.! வைரல் வீடியோ!

சீசன் 2 முடிவதற்கு முன்னவே அனைவர் மனதிலும் இடம் பிடித்த ஷிவாங்கி,  சிவகார்த்திகேயன் நடிக்கும் "டான் " படத்தில்  இணைந்தார்.

குக்வித் கோமாளி மூலம் பிரபலமான ஷிவாங்கி இன்ஸ்டாவின் பதிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி மூலமாக அனைவர் மனதையும் ஈர்த்தவர் ஷிவாங்கி . அனைவரும் தங்கள் வீடு செல்ல பிள்ளையாக அவரை கொண்டாடுகிறார்கள்  . சூப்பர் சிங்கர் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிமுகம் ஆனவர் ஷிவாங்கி, அந்த சீசனில் வெற்றிபெறாத நிலையில் மீண்டும் குக் வித் கோமாளி சீசன் 1-இல் அறிமுகமானார். சீசன் 1 வெற்றிக்கு பிறகு சீசன் 2 குக் வித் கோமாலியிலும் பங்கு கொண்டார் . சீசன் 2 எதிர் பார்த்ததை விட பெரிய ஹிட் ஆனது. மிகவும் கலகலப்பாக இந்த சீசன் நிறைவும் பெற்றது. அஸ்வின் ஷிவாங்கி ஜோடி மற்றும் ஷிவாங்கி புகழ் காம்போ அனைவராலும் ரசிக்கப்பட்ட காம்போ. இணையத்திலும் அண்ணா தங்கை என்று  ஷிவாங்கி புகழ் ட்ரெண்டில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

View this post on Instagram
 
A post shared by Sivaangi (@sivaangi.krish)

சீசன் 2 முடிவதற்கு முன்னவே அனைவர் மனதிலும் இடம் பிடித்த ஷிவாங்கி,  சிவகார்த்திகேயன் நடிக்கும் "டான் " படத்தில்  இணைந்தார். சிபி சக்கரவர்த்தி இந்தப் படத்தை இயக்குகிறார்,கல்லூரி காதல், காமெடி சார்ந்த படமாக இது இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.ரியாலிட்டி ஷோவில் பங்கேற்பது, சினிமாவில் நடிப்பது என பிஸியாக இருக்கு ஷிவாங்கி, சமூகவலைதளங்களிலும் ஆக்டீவாக இருப்பார். இதனாலயே, அவருக்கு ஏரளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் ஷிவாங்கி இன்ஸ்டாவின் பதிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

View this post on Instagram
 
A post shared by Sivaangi (@sivaangi.krish)

தலைப்பு செய்திகள்

Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget