மேலும் அறிய

Mouna Ragam 2 : க்ளைமேக்ஸை நெருங்கிய பிரபல விஜய் டிவி சீரியல்.. வைரலாகும் மௌன ராகம் 2 குரூப் போட்டோ 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் மௌன ராகம் 2 இறுதி நாள் படப்பிடிப்பு முடிந்தது

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது விஜய் தொலைக்காட்சி. அதில் ஒளிபரப்பாகி  வரும் ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் இரண்டாவது பாகமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீசன் 2 சீரியல் ரசிகர்கள் மத்தியில் சமீப காலமாக மிகவும் விரும்பி பார்க்கப்படும் ஒரு தொடராக இருந்து வருகிறது. மௌன ராகம் முதல் சீசனின் தொடர்ச்சியாக ஒளிபரப்பானது இரண்டாம் பாகம்.  

Mouna Ragam 2 : க்ளைமேக்ஸை நெருங்கிய பிரபல விஜய் டிவி சீரியல்.. வைரலாகும் மௌன ராகம் 2 குரூப் போட்டோ 

மௌன ராகம் சீரியலின் முதல் சீசன் 2017ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. அதற்கு கிடைத்த ஆதரவை தொடர்ந்து 2021ம் ஆண்டு முதல் மௌன ராகம் சீசன் 2 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முடிவுக்கு வரும் ரவீனா தாஹா, ராஜிவ் பரமேஸ்வர், சிப்பி ரஞ்சித், ஷில்பா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் ஆனந்த் பாபு, சீமா ஜி நாயர், அஞ்சலி தேவி, கைலாஷ் நாத், அனுஸ்ரீ செம்பகச்சேரி, திவ்யா பினு மற்றும் பலர் துணை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த சீரியல் நட்சத்திரங்களுக்கு சோசியல் மீடியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 560 எபிசோட்களையும் கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. 

மலையாளத்தில் ஒளிபரப்பான 'வானம்பாடி' தொடரின் ரீமேக்காகும். குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொடர்.  மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் விரைவில் முடிவடைய உள்ளது என கூறப்படுகிறது. அந்த வகையில் இறுதி நாள் படப்பிடிப்பின் போது சீரியல் குழுவினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதன் கிளைமாக்ஸ் காட்சி வரும் மார்ச் 4ம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. விஜய் டிவி ரசிகர்களுக்கு மௌன ராகம் சீரியல் முடிவடைவது ரசிகர்களுக்கு சோகம்தான்.   

அதே சமயத்தில் புதிதாக விஜய் டிவியில் பொன்னி மற்றும் விக்ரம் வேதா என இரண்டு புதிய தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Embed widget