மேலும் அறிய

Bakkiyalakshmi Serial : ஆர்யன் போறாரு.. இன்னொரு சூப்பர் ஹீரோ வாராரு.. பாக்யலட்சுமி ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ஆர்யன் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஆர்யன். இவர் தற்போது இந்த சீரியலில் இருந்து விலகப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

View this post on Instagram
 
A post shared by Aryan (@aryan_offl)

காரணம் என்ன என்று விசாரித்தால் ஆர்யனுக்கு தற்போதெல்லாம் நிறைய பட வாய்ப்புகள் வருகிறதாம். அந்த வாய்ப்புகளை பயன்படுத்துவதற்காகத்தான் இந்த முடிவு என சொல்லப்படுகிறது. சரி அவர் போய் விட்டால் அந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்று கேட்கிறீர்களா, அதற்கும் பதில் இருக்கிறது. ஆம், ஆர்யன் நடித்த செழியன் கதாபாத்திரத்தில், விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும், ராஜ பார்வை சீரியலில் நடித்து வரும், விகாஷ் சம்பத் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

View this post on Instagram
 
A post shared by vikash sampath (@vikash_sampath_official)

ஜிம் கோச்சான ஆர்யன் சென்னை ஆவடியை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் வேலு லட்சுமணன். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான  கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார்.  இவருக்கு செம்பருத்தி சீரியலில் நடித்த ஷபானாக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்தக் காதல் கல்யாணத்திலும் முடிந்தது. 

View this post on Instagram
 
A post shared by Aryan (@aryan_offl)

ஆர்யனுக்கு பதில் வேறு யாராவது வந்தாலும், அவர் எப்படி சீரியலுக்கு செட் ஆவார் என்பதை பார்த்துவிட்டுத்தான் சொல்லமுடியும் என்கிறார்களாம் ரசிகர்கள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget