மேலும் அறிய
Advertisement
The Goat Third Single : யப்பா என்னா ஆட்டம்! வெளியானது தி கோட் படத்தின் ஸ்பார்க் பாடல்!
The Goat Third Single : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் மூன்றாவது பாடலான ஸ்பார்க் வெளியாகியுள்ளது
தி கோட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெட்ன் தயாரித்துள்ள இப்படத்தில் பிரசாந்த் , பிரபுதேவா , சினேகா , லைலா , மோகன் , மீனாக்ஷி செளதரி , வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தி கோட் மூன்றாவது பாடல் (The Goat Third Single)
தி கோட் படத்தில் ஏற்கனவே இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது தி கோட் படத்தின் மூன்றாவது பாடலான ஸ்பார்க் பாடல் வெளியாகியுள்ளது. கங்கை அமரன் இப்பாடலை எழுதியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா வ்ருஷா பாலு இப்பாடலை பாடியுள்ளார்கள்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion