மேலும் அறிய

CWC : கவுண்டமணி செந்திலை அடிக்கவில்லையா...உங்களுக்கு சுயபுத்தி இல்லையா...விமர்சித்த ரசிகருக்கு வெங்கடேஷ் பட் பதிலடி!

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர் வெங்கடேஷ் பட் தனது பேஸ்புக் பக்கத்தில் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.

குக்கு வித் கோமாளி சீசன் 4

விஜய் டிவியின் தனித்துவமான மற்றும் பிரபல நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. சீரியசான ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்தியில் ஸ்ட்ரெஸ் பஸ்டராகவும் கலகலப்பான குக்கிங் ஷோவாகவும் ஒளிபரப்பாகத் தொடங்கி, மூன்று சீசன்களைக் கடந்து நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது விஜய் டிவியின் ’குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சி.

சென்ற ஜனவரி மாத இறுதியில் தொடங்கிய இந்த சீசன் வழக்கம்போலவே களைக்கட்டி ரசிகர்களிடம் லைக்ஸ் அள்ளி வருகிறது. இந்த சீசனில் நடிகைகள் ஸ்ருஷ்டி டாங்கே, விசித்ரா, ஷெரின், ஷிவாங்கி, நடிகர் ராஜ் அய்யப்பா, காளையன்,கிஷோர் ராஜ்குமா, ஆண்ட்ரின் நௌரிகர் ஆகியோர் குக்குகளாக உள்ளனர்.

புகழ், சுனிதா, ஜிபி முத்து, ரவீனா, குரேஷி, தங்கதுரை, சிங்கப்பூர் தீபன், மோனிஷா ப்ளெஸ்ஸி, சிவா, ஓட்டேரி சிவா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக வலம் வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை கோமாளிகளுடன் கலகலப்பாக கொண்டு செல்பவர்கள் நடுவர்கள் வெங்கடேஷ் பட், செஃப் தாமு. இவர்கள் இருவருமே தங்களுடைய போட்டியாளர்கள், கோமாளிகளுடன் சகஜமாக ஜாலியாக விளையாடிக் கொண்டு, நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக எடுத்துச் செல்வார்கள்.

வெங்கடேஷ் பட் பதிவு

இந்நிலையில், வெங்கடேஷ் பட் பற்றி ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கமெண்ட் அவரை கடும் கோபத்துக்கு இட்டுச் சென்றுள்ளது.  சமீபத்தில் வெங்கடேஷ் பட் தனது 51ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.  தனது பேஸ்புக் பக்கத்தில், 24 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவியில் தனது கேரியரை தொடங்கியதாகவும், தற்போது தனது யூடியூப் சேனலில் ’இதயம் தொட்ட சமையல்’ நிகழ்ச்சி நன்றாக செல்வதாகவும் வெங்கடேஷ் பட் பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில், இந்தப் பதிவில் ”குக்கு வித் மோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் கோமாளிகள் மீது பொருட்களை தூக்கி அடிப்பதை நீங்கள் நிறுத்த வேண்டும். இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணமாக இருங்கள். மரியாதை கொடுத்து மரியாதை பெறுங்கள். இதுபோன்று கோமாளிகள் மீது பொருட்களை ஏறிவதையெல்லாம் ஜாலிக்காக தான் செய்கிறேன் என்று சொன்னால் அதை எங்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. தயவு செய்து இதனை மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்” என்று மலேசியாவைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் தெரிவித்திருந்தார். 

வெங்கடேஷ் பட் பதிலடி

இதற்கு பதிலடி கொடுத்துள்ள அவர், ”இது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம்.  கவுன்டமணி செந்திலை அடிக்கவில்லையா? சார்லி சாப்ளின் அடி வாங்கவில்லையா? அது உங்களுக்கு ஏரிச்சல் ஊட்டுகிறதா?

கொஞ்சமாவது வளருங்கள். இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்பதை புரிந்து கொள்ளுங்கள். நான் விஷத்தை குடிக்க சொன்னால் குடிப்பீர்களா? உங்களுக்கு என்று சுயபுத்தி இல்லையா?” என்று  வெங்கடேஷ் பட் பதிலளித்துள்ளார். இந்நிலையில் ரசிகரிடம் பொங்கித் தீர்த்துள்ள வெங்கடேஷ் பட்டின் இந்த கமெண்ட் சமூகவலைதளங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அப்போது நான் 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்..தாமிரபரணி பட நடிகை முக்தா அதிர்ச்சி தகவல்
அப்போது நான் 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்..தாமிரபரணி பட நடிகை முக்தா அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 நல்லா போகுது..சீன் படம் திரையிட முடியாது..திரையரங்கம் அதிரடி அறிவிப்பு
ஜெயிலர் 2 நல்லா போகுது..சீன் படம் திரையிட முடியாது..திரையரங்கம் அதிரடி அறிவிப்பு
காலியாக கிடக்கும் 6 மணிக் காட்சிகள்..சூடு பிடிக்குமா சூர்யாவின் சீன் பட முன்பதிவு?
காலியாக கிடக்கும் 6 மணிக் காட்சிகள்..சூடு பிடிக்குமா சூர்யாவின் சீன் பட முன்பதிவு?
ஆந்திரா பள்ளி மாணவி தாக்குதலுக்கு என் படம் காரணமா...கடும் பதிலடி கொடுத்த சந்தீப் ரெட்டி வங்கா
ஆந்திரா பள்ளி மாணவி தாக்குதலுக்கு என் படம் காரணமா...கடும் பதிலடி கொடுத்த சந்தீப் ரெட்டி வங்கா

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Diwali Special Bus: ஊருக்கு போக ரெடியா! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
Diwali Special Bus: ஊருக்கு போக ரெடியா! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
பவர் Play : ‘சுற்றுலாத்துறையை மொட்டை அடித்த அதிகாரிகள்’ நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..?
‘சுற்றுலாத்துறையை மொட்டை அடித்த அதிகாரிகள்’ நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..?
TNPSC Group-4: இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. TNPSC குரூப்-4 தேர்வு குறித்து முக்கிய அப்டேட் இதோ!
TNPSC Group-4: இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. TNPSC குரூப்-4 தேர்வு குறித்து முக்கிய அப்டேட் இதோ!
பழனி முருகன் கோயிலில் அதிரடி மாற்றம்! தங்க ரதம் கட்டணம் முதல் பிரசாதம் விலை வரை உயர்வு!
பழனி முருகன் கோயிலில் அதிரடி மாற்றம்! தங்க ரதம் கட்டணம் முதல் பிரசாதம் விலை வரை உயர்வு!
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
Embed widget