மேலும் அறிய

Vijay Sethupathi : பையன்கிட்ட செக்ஸ் பத்தியும் பேசுவேன்.. இப்படித்தான் பசங்கள பாக்கணும்.. விஜய்சேதுபதி ஷேரிங்ஸ்..!

ஒரு அப்பா டீன் ஏஜ் பசங்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நடிகர் விஜய்சேதுபதி என்று பேசியிருக்கிறார். 

நடிகர்கள் பொதுவாக தங்களது சொந்த விஷயங்களை பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதில்லை..ஆனால் அதில் நீங்கள் மாறுபடுகிறீர்களே என்று விஜய்சேதுபதி விகடனுக்கு கொடுத்த நேர்காணலில் கேள்வி கேட்கப்பட்ட போது, “ 

“  எனக்கு 43 வயசாச்சி. ஆனால் சிலர் எனக்கு 55 வயசாச்சுன்னு நினைச்சிக்கிறாங்க..  என் புள்ளைய நானே எப்படி மறைக்கிறது. அங்கேயே நான் அவன் அப்பன் இல்லாம போயிருவேன். எல்லாத்தையும் போலத்தான் நானும் என் புள்ளைய வளக்குறேன். நான் சொல்றது ஒன்னு.. ஆனா, அத அவங்க என்னவா ரிசீவ் பண்ணிக்கிறாங்கன்னு தெரியல. முடிஞ்ச வரைக்கு அவன்கிட்ட எல்லாத்தையும் பேசுவேன். செக்ஸ் பத்தியும் பேசுவேன்.

View this post on Instagram
 
A post shared by @vijaysethupathi__updates

அவனுக்கு 17 வயசாச்சு.. அதனால சாதாரணமா பேசுவேன். என் புள்ளைங்கக்கிட்ட நான் நல்ல பெரு எடுக்கணும்னு நான் நினைக்கவே மாட்டேன். அவங்க ஏதாவது தப்பு பண்ணிட்டாங்க அப்படினா, உன்ன விட கேவலமானவன் உங்க அப்பன் நினைச்சிக்கோ..

Vijay Sethupathi : பையன்கிட்ட செக்ஸ் பத்தியும் பேசுவேன்.. இப்படித்தான் பசங்கள பாக்கணும்.. விஜய்சேதுபதி ஷேரிங்ஸ்..!

குற்ற உணர்வு இல்லாம இருன்னு சொல்லுவேன்.. முடிஞ்ச அளவுக்கு அவங்ககூட ஓபனா இருப்பேன். என்னோட அனுபவத்தை பகிர்ந்துப்பேன். அதுக்கு அவங்க ரியாக்ட் பண்றத வைச்சு, அவங்க என்ன நினைக்கிறாங்க அப்படிங்கிற நான் தெரிஞ்சிக்குவேன் என்றார்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிட்பில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Embed widget