மேலும் அறிய

Mugizh From Tomorrow: விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் ’முகிழ்’: நாளை முதல் திரையரங்குகளில்! 

விஜய் சேதுபதி நடிப்பில் ஏற்கெனவே துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியானதை அடுத்து தற்போது முகிழ் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் அவரது மகள் ஸ்ரீஜா விஜய் சேதுபதி இணைந்து நடித்து உருவாகியிருக்கும் முகிழ் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ரெஜினா கஸண்ட்ரா நடித்துள்ளார். ரேவா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் ஏற்கெனவே துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியானதை அடுத்து தற்போது முகிழ் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் ஃபாஹத் பாசில் உடனான கூட்டணியில் விஜய் சேதுபதி நடித்து உருவாகி வரும் விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

அண்மையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான அனபெல் சேதுபதி திரைப்படம் ரசிகர்களிடையே பெரிதும் விமர்சனத்துக்குள்ளானது. விஜய் சேதுபதி, டாப்ஸி நடிப்பில் பிரபல இயக்குநரும், நடிகருமான ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம் 'அனபெல் சேதுபதி'. இந்த படத்தில் ராதிகா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த படம் நேற்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேற்று அறிமுகமானது. வழக்கமாக தாத்தா , பாட்டி குழந்தைகளுக்கு சொல்லும் பேய் கதைகளை கையில் எடுத்த இயக்குநர் அதனை ஃபேண்டசி , காமெடியாக மாற்றி புதிய முயற்சியை கையாண்டுள்ளார்.  'அனபெல் சேதுபதி' படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்களை அளித்து வருகின்றனர்.சமீக காலமாக தமிழ் சினிமாவில் பிஸி நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சி வாயிலாக தொகுப்பாளராகவும் களமிறங்கினார். அந்த நிகழ்சியும் தற்போது சுவாரஸ்யம் இழந்துவிட்டதாக தெரிகிறது.இந்த செப்டம்பர் மாதத்தில் மட்டுமே அடுத்தடுத்த படங்கள் , விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ளன. திரையரங்கில் வெளியான லாபம் திரைப்படமும் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. நேரடியாக தொலைக்காட்சி மற்றும் ஒடிடியில் வெளியான துக்ளக் தர்பார் திரைப்படத்திலும் புதுமையான கதைக்களமோ அல்லது சுவாரஸ்யமோ இல்லை என்பதால் அதுவும் கலவையான விமர்சனத்தையே பெற்றது. தற்போது வெளியான அனபெல் சேதுபதி படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் , விஜய் சேதுபதியை சரமாரியாக ட்ரால் செய்தனர். இதற்கிடையேதான் தற்போது அவரது அடுத்த படமான முகிழ் நாளை வெளியாக உள்ளது. இந்தப் படமாவது தங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என ரசிகர்கள் புருவம் உயர்த்திக் காத்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget