மேலும் அறிய

’தகடு தகடு’ சத்யராஜ் டூ ‘சந்தானம்’ விஜய் சேதுபதி : ’விக்ரம்’ படத்தின் வில்லன்களின் ஒற்றுமை!

படத்தில் அவர் பேசும் ‘தகடு தகடு’ என்கிற வசனம் பெரிய அளவில் ரசிகர்களைச் சென்றடைந்தது. அந்த அளவிற்கு விஜய் சேதுபதியின் தற்போது சந்தானம் கதாப்பாத்திரமும் பேசப்படும்

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்க உருவாகி இருக்கும் ’விக்ரம்’ திரைப்படம் 3 ஜூன் அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரத்தின் பெயர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.படத்தில் அவர் சந்தானம் என்னும் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். கூலிங் கிளாஸ் அணிந்து முற்றிலும் கெத்தான வில்லன் தோரணையில் ட்ரெய்லரில் தோன்றிய விஜய் சேதுபதியை 1986ல் வெளியான கமலின் விக்ரம் படத்தின் வில்லன் சத்தியராஜுடன் நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகிறார்கள். அந்தப் படத்தில் சத்யராஜ் வில்லனாக நடித்திருப்பார். அவரும் இதே போன்று கண்ணாடி அணிந்து கெத்தான முகபாவனைகளுடன் திரையில் தோன்றுவார். அதில் அவர் பெயர் சுகிர்தராஜ். இதுதவிர படத்தில் அவர் பேசும் ‘தகடு தகடு’ என்கிற வசனம் பெரிய அளவில் ரசிகர்களைச் சென்றடைந்தது. அந்த அளவிற்கு விஜய் சேதுபதியின் தற்போது சந்தானம் கதாப்பாத்திரமும் பேசப்படும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அமரின் கில்லர் இன்ஸ்டின்க்ட்!!!  என்று ராஜ்கமல் ஃபில்ம்ஸ் வெளியிட்டுள்ள ட்வீட்டால் விக்ரம் படம் மீது இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்தில் ராகவன் இன்ஸ்டின்க்ட்!!!  என்று போலீஸ் உள்ளணர்வு பற்றி கமல் பேசிய டயலாக் இப்போது வரை பிரபல்யம். அதுபோல் ஃபக்த் ஃபாசில் கில்லர் இன்ஸ்டின்க்ட்!!!  மூலம் ட்ரெண்ட் செட் செய்வாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி. ஃபகத் ஃபாசில் நடிப்பில் லோகேஷ் கணகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இப்படத்தை ராஜ்கமல் ஃபில்ம்ஸ் தயாரித்துள்ளது. படத்தில் ஃபக்த் ஃபாசில் அமர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவலை அண்மையில் படக்குழு அறிவித்தது. இந்நிலையில், படக்குழு சற்றுமுன் வெளியிட்ட ட்வீட்டில் அமரின் கதாபாத்திரத்தை இன்னும் ஆழமாக ஒற்றை வரியில் வெளிப்படுத்தியுள்ளது. அதில், அமரின் கில்லர் இன்ஸ்டின்க்ட்!!!  (கொலையுணர்வை) காண தயாராகுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் இந்த ட்வீட் இன்னும் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியிலும் எதிர்பார்ப்பிலும் ஆழ்த்தியுள்ளது

விக்ரம் திரைப்படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது என்றால் அது மிகையாகாது. ஆம், உலகநாயகன் கமல்ஹாசனுடன் விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப்படத்தில் சூர்யாவும் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார்.  

விக்ரம் படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா என பெரிய ஸ்டார் காஸ்ட் இருப்பதால் அனைவரின் ரசிகர்களையும் தியேட்டருக்கு படம் இழுத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

விக்ரம் திரைப்படம் அறிவிக்கப்பட்டத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விக்ரம் படத்தின் 'பத்தல பத்தல' பாடலை வைத்து இளைஞர்கள் டேன்ஸ் கவர் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். 'போர் கொண்ட சிங்கம்' பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தலைப்பு செய்திகள்

Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajinikanth:
Rajinikanth:"பத்து பதினஞ்சு வருஷம் சந்தோஷமா வாழ்ந்துருவேன்னு சொன்னாரே".! தேவா குறித்து ரஜினி உருக்கமான ப்ளாஸ்பேக்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Embed widget