மேலும் அறிய

Viduthalai 2: விடுதலை பார்ட் 2; ஓடிடியில் கூடுதல் ஒரு மணிநேரத்துடன் வெளியாவதாக தகவல்!

'விடுதலை' படத்தின் 2ஆம் பாகம் ஓடிடியில் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

விடுதலை 2:

வெற்றிகளின் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை பார்ட் 1 கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட விடுதலை படத்தின் 2ஆம் பாகம் 20ஆம் தேதி வெளியானது. உலகம் முழுவதும் வெளியான விடுதலை 2 படத்திற்கு, ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். பெருமாள் வாத்தியார் போலீசில் சிக்கியதைத் தொடர்ந்து அவரது வாழ்க்கை இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளது. எப்படி ஒரு கம்யூனிச இயக்கத்திற்கு தலைவராக வாத்தியார் மாறுகிறார் என்பதை விடுதலை பார்ட் 2 சித்தரிக்கிறது.

சூரி & விஜய் சேதுபதி

முதல் பாகத்தில் சூரி தான் ஹீரோ என்றாலும், இரண்டாவது பாகம் முழுவதும் விஜய் சேதுபதியின் காட்சிகள் ஆக்கிரமித்துள்ளதால், விஜய் சேதுபதி தான் ஹீரோவாக ரசிகர்கள் கண்களுக்கு தெரிகிறார். அதே போல் வெற்றிமாறனின் முந்தைய படங்களுடன் ஒப்பிடும் போது வெற்றிமாறன் இயக்கத்தில் இப்போது வெளியாகியுள்ள 'விடுதலை 2' படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

Viduthalai 2: விடுதலை பார்ட் 2; ஓடிடியில் கூடுதல் ஒரு மணிநேரத்துடன் வெளியாவதாக தகவல்!

இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, மஞ்சு வாரியர் நடிக்க, சூரி, பவானி ஸ்ரீ, சேத்தன், அட்டகத்தி தினேஷ், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். படம் வெளியாகி 4 நாட்கள் கடந்த நிலையில் ரூ.25 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுத்திகிறது. விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தின் 4  நாள் வசூல் சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

கூடுதல் 1 மணிநேர காட்சி:

இந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாக படத்தின் 8 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்ட நிலையில் ஓடிடிக்காக கூடுதலாக 1 மணி நேரம் சேர்க்கப்பட்டு படம் வெளியாக இருக்கிறது என கூறப்படுகிறது. விடுதலை பார்ட் 2 விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆவது வாரத்திலோ அல்லது 3ஆவது வாரத்திலோ ஓடிடியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
Embed widget