மேலும் அறிய

Vetrimaran: ஓவர் சொதப்பல்; 'விடுதலை 2' படத்தில் வெற்றியை தவற விட்டாரா வெற்றி மாறன்?

முதல் பாகத்தை நேர்த்தியாக இயக்கி வெற்றி கொடுத்த, இயக்குனர் வெற்றிமாறன் இரண்டாம் பாகத்தை கொஞ்சம் சொதப்பி விட்டதாக விமர்சனங்கள் வெளியாகும் நிலையில் அதன் காரணத்தை ஆராய்வோம் இந்த பதிவில்.

முதல் பாகத்தில் சூரி ஹீரோவாக தெரிந்தார். ஆனால் இரண்டாம் பாகத்தில், சூரியை ஹீரோ என கூறியதற்கு பதில் விஜய் சேதுபதியை ஹீரோ என டைட்டில் கார்டில் போட்டிருக்கலாம். காரணம் வாத்தியார் தான் விடுதலை  2-ஆம் பாகம் முழுவதையும் ஆக்கிரமித்தார்.

விடுதலை 2 பிளஸ்: 

விடுதலை இரண்டாம் பாகத்தில், மிக பெரிய பிளஸ் என்றால் அது நடிகர்களின் நடிப்பு. சூரி, விஜய் சேதுபதியில்  துவங்கி, இந்த படத்தில் நடித்திருந்த ஒவ்வொருவரும் தங்களின் கதாபாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி நடித்திருந்தனர். அதே போல் விஜய் சேதுபதி தன்னுடைய வழக்கமான நடிப்பு பாணியில் இருந்து வெளியேறி இந்த படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அங்கங்கு அவரின் நக்கல் சில இடங்களில் வெளிப்பட்டாலும், வாத்தியார் கெட்டப்புக்கு ஏற்ற மூர்க்கமும், கதாபாத்திரத்திக்காக தரமும் இருந்தது.


Vetrimaran: ஓவர் சொதப்பல்; 'விடுதலை 2' படத்தில் வெற்றியை தவற விட்டாரா வெற்றி மாறன்?

சூரிக்கு முக்கியத்துவம் இல்லையா?

அதற்காக, சூரியை வெற்றிமாறன் டம்மி பாப்பாவாக மாற்றிவிடவில்லை. விஜய் சேதுபதியுடன் ஒப்பிடும் போது மட்டுமே, சூரிக்கு கொடுத்த முக்கியத்தும் குறைவு. சூரி கிளைமேக்சில் பண்ணும் சம்பவங்கள் எல்லாம் தரம். அதே போல் படம் முழுவதும் தன்னுடைய சீரான நடிப்பை வெளிப்படுத்தியது சூரியை உற்று நோக்க வைத்தது. முதல் பாதி மிகவும் பொறுமையாக செல்வதால், விறுவிறுப்பை நம்பி வெற்றிமாறன் படத்திற்கு வந்த ரசிகர்கள் ஏமார்ந்து போனார்கள். முதல் பாதி நொண்டியடித்தாலும், இரண்டாவது பாதி வேகமாக நகர்கிறது.  

வெற்றிமாறன் மேஜிக்:

ஒரே  கதையை விஜய் சேதுபதி போலீஸ்கிட்ட சொல்வது போன்றும், அதே கதையா சூரி அவங்க அம்மாக்கு லெட்டர்ல எழுதுற மாதிரியும் வெற்றிமாறன் லிங்க் செய்துள்ளது படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. மற்றபடி முதல் பாகத்தில் இருந்த பல விஷயங்கள் இரண்டாம் பாதித்தால் மிஸ் ஆவதாக ரசிகர்கள் உணருகிறார்கள். இளையராஜாவின்  இசை படத்திற்கு கை கொடுத்துள்ளது. பாடல்கள் தனியாக கேட்டால் நன்றாக இருந்தாலும், படத்துடன் பார்க்கும் போது இந்த இடத்தில் இப்படி ஒரு பாடல் தேவையா என ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது.


Vetrimaran: ஓவர் சொதப்பல்; 'விடுதலை 2' படத்தில் வெற்றியை தவற விட்டாரா வெற்றி மாறன்?

வெற்றிமாறனின் மேஜிக் 'விடுதலை 2' படத்தில் கொஞ்சம் ஓவராகவே சொதப்பி விட்டதாக நெட்டிசன்கள் விமசித்து வருவதால், 'விடுதலை 2' வெற்றிமாறனுக்கு முதல் தோல்வியை கொடுக்குமா? என்கிற அச்சம் எழுகிறது. விமர்சனங்களை தாண்டி வெற்றிபெற்ற படங்களின் லிஸ்டில் 'விடுதலை 2' இணையுமா வெயிட் பண்ணி பார்ப்போம்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
குக் வித் கோமாளி குரேஷியின் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி? காங்கிரஸ் நிர்வாகி மீது புகார்!
குக் வித் கோமாளி குரேஷியின் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி? காங்கிரஸ் நிர்வாகி மீது புகார்!
Entertainment News : பொங்கல் ரேஸில் இருந்து விலகிய டயங்கரம்..D55 படப்பிடிப்பு அப்டேட்..இன்றைய பொழுதுபோக்கு செய்திகள்
Entertainment News : பொங்கல் ரேஸில் இருந்து விலகிய டயங்கரம்..D55 படப்பிடிப்பு அப்டேட்..இன்றைய பொழுதுபோக்கு செய்திகள்
Albert Theatre : ரஜினி ரசிகர்களின் கோட்டை...முடிவுக்கு வரும் ஆல்பர்ட் திரையரங்கத்தின் சகாப்தம்
Albert Theatre : ரஜினி ரசிகர்களின் கோட்டை...முடிவுக்கு வரும் ஆல்பர்ட் திரையரங்கத்தின் சகாப்தம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
"தான்தோன்றித்தனமாக நடந்துகொண்ட தவெக அரசு" - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கண்டனம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
"சங்கி +கொத்தூஸ் இரண்டுக்கும் ஏமாற்றம்" - தீபவிவகாரம் குறித்து பதிவிட்ட மாணிக்கம் தாகூர்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
"கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்" - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
Embed widget