மேலும் அறிய

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட்.. இன்னும் 2 நாள்தான் - ரசிகர்களே ரெடியா?

விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக அடுத்தடுத்து போஸ்டர்களை வெளியிட்டு படக்குழு அசத்தியுள்ளது.

விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் பாடல் வரும் 8ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 

எச் வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசி படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதுவரை இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விஜய் பிறந்தநாள் க்ளிம்ப்ஸ் வீடியோக்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, படத்தின் நாயகி பூஜா  ஹெக்டேவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரத்தின் பெயரை போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது படக்குழு.

முதல் சிங்கிள் பாடல்

இந்த நிலையில், விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக அடுத்தடுத்து போஸ்டர்களை வெளியிட்டு படக்குழு அசத்தியுள்ளது. முதலில் விஜய் இருக்கிறமாதிரி புதிய போஸ்டரை வெளியிடப்பட்டது. அதில், மக்கள் மத்தியில் விஜய் மாஸாக நிற்கிறார். கண்ணாடியுடன் முறுக்கிய மீசையுடன் இருக்கும் விஜயை சுற்றியிருக்கும் அவர் மீது கை வைத்து ஏதோ சொல்வது போல இருக்கிறது.

தற்போது, ஜனநாயகன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் 8ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக போஸ்டரை வெளியிட்ட படக்குழு, அதில் விஜயின் கால்கள் இருப்பது போலவும், அதில் அவர் ஒரு பந்தை தரையில் அடிப்பதுபோலவும் இடம்பெற்றுள்ளது.

ஜனநாயகன் படத்தில் இருந்து இதுவரை போஸ்டர்கள், சின்ன டீசர் மட்டுமே வெளியானது. தற்போது, முதல் சிங்கிள் வெளியாகும் என்ற அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனிருத் இசையில் வெளியாகும் விஜயின் பாடல்கள் எல்லாம் வேற ரகத்தில் இருக்கும், அதுவும் முதல் சிங்கிள் பற்றியெல்லம் சொல்லத் தேவையேயில்லை.முதல் சிங்கிள் பாடலை அனிருத் அல்லது விஜய் என இருவரில் ஒருவர் பாடியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனநாயகன் திரைப்படத்தை கேவிஎன் ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கிறார். பாபி தியோல் , மமிதா பைஜூ , பிரியாமனி , கெளதம் மேனன் , பிரகாஷ் ராஜ் , தீஜே அருணாச்சலம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். 

தலைப்பு செய்திகள்

தேவா இசையில் பாடகராக அறிமுகமான விஜய்... ரசிகன் முதல் பல ஹிட் பாடல்கள் வரை!
தேவா இசையில் பாடகராக அறிமுகமான விஜய்... ரசிகன் முதல் பல ஹிட் பாடல்கள் வரை!
தேனிசைத் தென்றல் தேவா மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்
தேனிசைத் தென்றல் தேவா மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்
பியானோ வாசித்ததால் 15 நாள் சஸ்பெண்ட்...தேவாவின் ஆரம்பாகால இசை வாழ்க்கை எப்படி இருந்தது
பியானோ வாசித்ததால் 15 நாள் சஸ்பெண்ட்...தேவாவின் ஆரம்பாகால இசை வாழ்க்கை எப்படி இருந்தது
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
Embed widget