மேலும் அறிய

Vijay Deverakonda : "அனில் கபூரும் இங்கதான்.. ஸ்ரீதேவியுன் இங்க இருந்துதான்..” : விஜய் தேவரகொண்டா செய்த மாஸ் அதிரடி..

’நடிகர் அனில் கபூர் தெற்கில்தான் ஒரு படத்தில் அறிமுகமானார். இந்தியில் சூப்பர் ஸ்டாராகக் கலக்கிய ஸ்ரீதேவி ஒரு தென்னிந்திய நடிகர்

சினிமாவில் வடக்கு தெற்கு பிரச்னை நீண்டகாலமாகவே நிலவி வருகிறது. இதுதொடர்பாக கங்கனா, கமல்ஹாசன், அக்‌ஷய் குமார் என பல்வேறு நடிகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டாவும் இதுதொடர்பாகப் பேசியுள்ளார். அவரது கருத்தில்,’நடிகர் அனில் கபூர் தெற்கில்தான் ஒரு படத்தில் அறிமுகமானார். இந்தியில் சூப்பர் ஸ்டாராகக் கலக்கிய ஸ்ரீதேவி ஒரு தென்னிந்திய நடிகர். நாங்கள் நடிக்கும் படம் தற்போதுதான் சர்வதேச அளவில் பேசப்படுகிறது என்பதால் இந்த உரையாடல் தற்போது உருவாகியிருக்கிறது. இந்த உரையாடலும் அவசியமானதுதான்’ என்றார்.

View this post on Instagram
 
A post shared by Vijay Deverakonda (@thedeverakonda)

இவர் தற்போது சிவ நிர்வாணா இயக்கத்தில் சமந்தாவுடன் குஷி என்கிற படத்தில் நடித்து வருகிறார். டிசம்பரில் இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் காஷ்மீரில் இதற்கான ஷூட்டிங் தற்போது நிறைவடைந்து உள்ளது. மேலும் மைக் டைசன் மற்றும் அணன்யா பாண்டேயுடன் இணைந்து நடித்திருக்கும் லிகார் படத்தின் பாடல் ஒன்றும் தற்போது வெளியாகி இருக்கிறது.

View this post on Instagram
 
A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Galaxy F70 Pro 5G Price: ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
Embed widget