மேலும் அறிய

’வாழ்ந்தா இப்படித்தான் வாழணும்’ - ஆசையை சொன்ன விஜய்தேவரகொண்டா

’எனக்கு திருமணம் நடந்தால் குஷி படத்தில் இருப்பதைப்போல் ஒரு வாழ்க்கை  வேண்டும்’ என நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். 

’எனக்கு திருமணம் நடந்தால் குஷி படத்தில் இருப்பதைப்போல் ஒரு வாழ்க்கை  வேண்டும்’ என நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். 

தமிழ், தெலுங்கு மட்டும் இல்லாமல் பாலிவுட்டிலும் கலக்கி வரும் சமந்தா சிட்டேடல் என்ற ஹிந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான சகுந்தலம் படம் படும் தோல்வி அடைந்த நிலையில், சமந்தா விஜய்தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்துள்ளார். இளம் ஜோடியின் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கும் குஷி படத்தின் 2-வது பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

ஏற்கெனவே என் ரோஜா நீயே பாடல் வெளியாகி ட்ரெண்டான நிலையில் தற்போது ஆராத்யா படல் வெளியாகியுள்ளது. லிரிக் வீடியோவாக வெளியான இந்த பாடலில் விஜய்தேவரகொண்டாவும், சமந்தாவும் கணவன், மனைவியாக இருந்து காதலை வெளிப்படுத்துகின்றனர்.  தமிழில் ஆராத்யா பாடலுக்கு  சித் ஸ்ரீ மற்றும் சின்மயி இணைந்து பாடியுள்ளார். அதற்கு பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி பாடலை எழுதியுள்ளார். 

இந்த நிலையில் ஆராத்யா பாடல் குறித்து ட்விட்டரில் பகிர்ந்துகொண்ட விஜய் தேவரகொண்டா, தனக்கு திருமணம் நடபெற்றால், குஷி படத்தில் இருக்கும் கணவன்- மனைவியை போல் சரியான புரிதலுடனும், நெருக்கத்துடனுடம் வாழ வேண்டும் என்பதையே தான் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ராஷ்மிகா மந்தனாவை விஜய் தேவரகோண்டா காதலிப்பதாக தகவல் கசிந்தாலும், அது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. 

மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான குஷி படத்தை இயக்குனர் சிவா நிர்வாண் இயக்கியுள்ளார். செப்டம்பர் ஒன்றாம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் குஷி படம் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget