மேலும் அறிய

Samantha - Vijay Devarakonda : பிறந்தநாளுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த விஷய் தேவரகொண்டா.. ஷாக் ஆன சமந்தா..

சமந்தாவுக்கு பிறந்தநாள் பரிசாக ஸ்வீட் சர்ப்ரைஸ் ஒன்றை திட்டமிட்டுள்ளது படக்குழு. இதற்கு ஐடியா கொடுத்தது யார் என்பதுதான் இன்னொரு அசத்தலான சர்ப்ரைஸ்.

அடுத்தடுத்த படங்களில் நடித்தபடி பிசியாக உள்ளார் நடிகர் சமந்தா. தற்போது காஷ்மீரில் விஜய் தேவரகொண்டாவுடனான பட சூட்டிங்கில் இருப்பவர் அங்கிருந்தபடியே 28 ஏப்ரல் அன்று தனது பிறந்தநாளையும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சக்ஸசையும் கொண்டாடிவருகிறார். காஷ்மீரில் இருக்கும் சமந்தாவுக்கு பிறந்தநாள் பரிசாக ஸ்வீட் சர்ப்ரைஸ் ஒன்றை திட்டமிட்டுள்ளது படக்குழு. இதற்கு ஐடியா கொடுத்தது யார் என்பதுதான் இன்னொரு அசத்தலான சர்ப்ரைஸ். வேறு யாருமல்ல நடிகர் விஜய் தேவரகொண்டாதான் சரியாக நள்ளிரவு 12 மணி அடித்த சமயம் சமந்தாவுக்காக ஃபேக் காட்சி, ஃபேக் வசனங்களை உருவாக்கி அவரை செட்டில் நடிக்க வைத்துள்ளது. சமந்தா உண்மையான சூட்டிங் காட்சி என நினைத்து கிளிசரின் போட்டு கண்ணீர் மல்க வசனம் பேசிய சமயம் பார்த்து ‘ஹேப்பி பர்த்டே சமந்தா’ என்கிறார் விஜய் தேவரகொண்டா. மொத்த சூட்டிங் ஸ்பாட்டும் ஓவென உற்சாகமாகிறது.அடுத்து மிகப்பெரிய கேக் ஒன்றை எடுத்து வந்து குழுவினர் வைக்க அதனை வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார் சமந்தா.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Deverakonda (@thedeverakonda)

விஜய் தேவரகொண்டாவின் ஹோம் புரொடக்‌ஷனான மைத்ரி நிறுவனம் அவரது 11வது படத்தை தயாரிக்கிறது. அந்த சூட்டிங் ஸ்பாட்டில்தான் இந்த கொண்டாட்டம் நடந்துள்ளது. குளிரும் பணியில் ஷூட்டிங் பிசிக்கு நடுவிலும் இந்த சேட்டைக்காரர்கள் சர்ப்ரைஸ் செய்யத் தவரவில்லை.மிகவும் இனிப்பான சம்பவம் என அதனை சமந்தா குறிப்பிட்டுள்ளார். 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget