மேலும் அறிய

Vijay Devarakonda - Rashmika: ஒரே கலர் ஹூடியில் மும்பையில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா உலா!

Vijay Devarakonda - Rashmika :விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படும் நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

கன்னட திரைப்படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா. அதனைத்தொடர்ந்து ஏராளமான தெலுங்கு, தமிழ் மொழி படங்களில் நடித்து எக்ஸ்பிரஷன் குயின் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். தற்போது பாலிவுட்டிலும் அறிமுகமாகி அங்கும் கலக்கி வருகிறார் ராஷ்மிகா மந்தனா. 

 

Vijay Devarakonda - Rashmika: ஒரே கலர் ஹூடியில் மும்பையில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா உலா!

காதல் கிசு கிசு :

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்ந்து நடித்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு பின்னர் டேட்டிங்காக மாறி பல இடங்களிலும் இருவரும் ஒன்று சேர்ந்து காணப்பட்டனர். அதை தொடர்ந்து டியர் காம்ரேட் படத்திலும் இருவரும் சேர்ந்து நடித்தனர். இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என கிசுகிசுகப்பட்டது. அதை உறுதி செய்யும் வகையில் பல இடங்களில் அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகியது. 

ஒரே ஹூடியில் இருவரும் :

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 'அனிமல்' படத்தின் பிரீமியர் ஷோ மும்பையில் நடைபெற்றது. அந்த ஷோ பார்க்க சென்ற ராஷ்மிகா, RWDY ஹூடியை அணிந்து இருந்தார். தெலுங்கானாவில் மாநில தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு வாக்களிக்க சென்ற விஜய் தேவரகொண்டாவும் அதே RWDY ஹூடியை அணிந்து இருந்தார். RWDY என்பது  விஜய் தேவரகொண்டாவின் சொந்த ஆடை நிறுவனத்தின் பிராண்ட் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவரின் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி  வருகின்றன. 

 

Vijay Devarakonda - Rashmika: ஒரே கலர் ஹூடியில் மும்பையில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா உலா!

RWDY க்ளோதிங் விளம்பரமா?

விஜய் தேவரகொண்டா  மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் காதலித்து வருவதாக சொல்லப்படும் நிலையில் ஒற்றுமைக்காக இருவரும் ஒரே ஹூடியை அணிந்து கொண்டுள்ளனரா? அல்லது RWDY க்ளோதிங் பிரண்டை விளம்பரப்படுத்தும் வகையில் இதை செய்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

ஃபேமிலி ஸ்டார் :

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா இருவரும் ஒரே நாளில் ஒரே ஹூடியை அணிந்து இருந்தது அவர்களின் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு செலிபிரிட்டிகளுமே பேக் டு பேக் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்கள். புஷ்பா 2, ரெயின்போ உள்ளிட்ட படங்களில் ராஷ்மிகா நடித்து வர விஜய் தேவரகொண்டா தனது 12வது படமான 'ஃபேமிலி ஸ்டார்' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஒரு ஸ்வாரஸ்யமான தகவல் என்னவென்றால் 'ஃபேமிலி ஸ்டார்' படத்தில் கேமியோ ரோலில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் என தகவல்கள்  தெரிவிக்கின்றன. 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Embed widget