மேலும் அறிய

Family Star Twitter Review: ரசிகர்களை கவர்ந்ததா விஜய் தேவரகொண்டாவின் “தி பேமிலி ஸ்டார்” படம்.. ரசிகர்கள் சொல்வது என்ன?

Family Star Twitter Review: மிருணாள் தாக்கூர், விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி இருக்கும் ஃபேமிலி ஸ்டார் படத்தின் எக்ஸ் வலைத்தள விமர்சனத்தைப் பார்க்கலாம்.

விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்துள்ள ஃபேமிலி ஸ்டார் படம் இன்று திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. . தில் ராஜூ தயாரித்துள்ள இப்படத்தை பரசுராம் இயக்கியுள்ளார். கோபி சுந்தர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தெலுங்கி சீதா ராமம் , ஹாய் நானா ஆகிய இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்த மிருணாள் தாகூர் இப்படத்தின் மூலம் மூன்றாவது பெரிய வெற்றியை எதிர்பார்த்துள்ளார்.

ஃபேமிலி ஸ்டார் படத்தைப் பற்றி ரசிகர்கள் ட்விட்டரின் என்ன விமர்சனம் தெரிவித்துள்ளார்கள் என்பதைப் பார்க்கலாம்.இப்படத்தில் நாயகனின் கதாபாத்திரம் வித்தியாசமான முறையில் உருவாக்கப் பட்டிருப்பதை ட்ரெய்லரில் தெரியவந்தது, ஆனால் எவ்வளவு வித்தியாசமாக இருந்தாலும் அது ரசிகர்களை கவர்ந்தால் மட்டுமே படம் வெற்றி பெறும் . படத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத நிறைய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக பிரபல சினிமா ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஃபேமிலி ஸ்டார் படம் நல்ல ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகி இருப்பதாக கெட் சினிமா என்கிற தளம் கூறியுள்ளது. ஆக்‌ஷன் ரொமான்ஸ் , ஃபேமிலி செண்டிமெண்ட் எல்லாம் கலந்து இப்படம் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. 

விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாக்கூர் இடையிலான காட்சிகள் ரசிகர்களை கவந்தாலும் படத்தில் தேவை இல்லாத பில்டப் காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என்பது மற்றொரு ரசிகரின் விமர்சனம்

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
Embed widget