மேலும் அறிய

HBD Vijay Devarakonda : ஹேப்பி பர்த்டே ஹேன்ட்சம்...  வசீகரிக்கும் அழகான ஸ்மைல்... வசியம் செய்த விஜய் தேவரகொண்டா

மிரட்டலான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி லவ்வபல் ஹேன்ட்சம் ஹீரோவாக இருந்தாலும் சரி எதை கொடுத்தாலும் அதை அசால்ட்டாக சிக்ஸர் அடிக்க கூடிய சிறப்பம்சம் கொண்ட நடிகர் விஜய் தேவரகொண்டா.

தெலுங்கு திரையுலகின் ஹேன்ட்சம் ஹீரோவாக ரசிகர்களின் இதயதுடிப்பாக இருந்து வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரபலங்களும் ரசிகர்களும் இணையத்தில் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். 

மிகப்பெரிய அங்கீகாரம் :

2011ம் ஆண்டு காதல் காமெடி கலந்த திரைப்படமான 'நுவ்விலா' படம் மூலம் அறிமுகமானாலும் விஜய் தேவரகொண்டாவுக்கு மிக பெரிய ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது அர்ஜுன் ரெட்டி திரைப்படம். யாருடா இந்த பையன் இப்படி நடிக்கிறான் என அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஒரு படம். அவரின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான படமாக அபார வெற்றியை கொடுத்தது. அதன் வெற்றியால் தமிழ் மற்றும் இந்தியிலும் ரீ மேக் செய்யப்பட்டது. 

 

HBD Vijay Devarakonda : ஹேப்பி பர்த்டே ஹேன்ட்சம்...  வசீகரிக்கும் அழகான ஸ்மைல்... வசியம் செய்த விஜய் தேவரகொண்டா

டோலிவுட் ரவுடி பேபி :

டோலிவுட் சினிமாவின் 'ரவுடி பேபி' என அழைக்கப்படும் விஜய் தேவரகொண்டாவுக்கு அடுத்த வெற்றி படமாக அமைந்தது 'கீதா கோவிந்தம்'. அப்படத்திற்கு பிறகு தென்னிந்திய இளம் பெண்கள் மத்தியில்  ட்ரீம் பாயாக வலம் வந்தார். மிரட்டலான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி லவ்வபல் ஹேன்ட்சம் ஹீரோவாக இருந்தாலும் சரி எதை கொடுத்தாலும் அதை அசால்ட்டாக சிக்ஸர் அடிக்க கூடிய சிறப்பம்சம் கொண்டவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. 

கியூட் ஸ்மைல் :

மகாநடி, டியர் காம்ரேட், டாக்ஸி வாலா, நோட்டா என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி தென்னிந்திய நடிகராக முன்னேறியுள்ளார். ஹிந்தியிலும் தனது வலையை வீச தயாராகி வருகிறார் விஜய் தேவரகொண்டா. பெண்களை எளிதில் வசிகரீக்கும் அழகான சிரிப்பால் லட்சக்கணக்கான பெண் ரசிகர்  பட்டாளத்தைக் கொண்டுள்ளார். பெயரில் விஜய் இருப்பதால் என்னவோ விஜய் ரசிகர்கள் பலரும் விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள்.  

பர்த்டே ட்ரீட் :

மகாநடி படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டா, சமந்தா இணைந்து நடிக்கும் 'குஷி' திரைப்படம் ஒரு பான் இந்திய படமாக செப்டம்பர் 1ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான ‘என் ரோஜா நீயே’ பாடல் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். வெளியாகியுள்ள இந்த பாடல் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான 'லிகர்' படம் தோல்வியை சந்தித்ததால் 'குஷி' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.    

விஜய் தேவரகொண்டாவுக்கு இந்த பிறந்தநாள் ஒரு சிறப்பான வெற்றிகளை குவிக்கும் ஆண்டாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறோம். ஹேப்பி பர்த்டே ரவுடி பேபி! 

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget