மேலும் அறிய

Beast Story: மீண்டும் டெரரிஸ்ட் உடன் மோதும் விஜய்... பீஸ்ட் கதை இதுதானா?

பீஸ்ட் படத்துக்காக போடப்பட்ட மால் செட் புகைப்படமும், அதில் விஜய் இருக்கும் புகைப்படமும் சமீபத்தில் இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

நெல்சன் திலீப் குமார் விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிவருகிறார்.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். இவர்களுடன் இயக்குநர் செல்வராகவன், மலையாள நடிகர் டாம் சாக்கோ, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலாவும், டாக்டரும் ஹிட்டானதால் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. தற்போது சென்னை அருகே இருக்கும் ஸ்ரீ கோகுலம் ஸ்டூடியோஸில் பிரமாண்ட மால் செட் போடப்பட்டு இப்படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. சென்னையில் படம் பிடிக்க வேண்டிய காட்சிகளை முடித்துவிட்டு படக்குழு ரஷ்யா செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ஒன்லைன் இதுதான் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, மக்கள் அதிகளவு கூடும் ஷாப்பிங் மால் ஒன்றில் தீவிரவாதிகள் புகுந்து மக்களை பிணைக்கைதிகளாக பிடித்துவிடுகிறார்கள். இதனையடுத்து தளபதி விஜய் பீஸ்ட் மோடுக்கு சென்று தீவிரவாதிகளிடமிருந்து மக்களை காப்பாற்றுகிறார் என கோலிவுட்டி பேச்சு அடிபடுகிறது.


Beast Story: மீண்டும் டெரரிஸ்ட் உடன் மோதும் விஜய்... பீஸ்ட் கதை இதுதானா?

இதற்கிடையே பீஸ்ட் படத்துக்காக போடப்பட்ட மால் செட் புகைப்படமும், அதில் விஜய் இருக்கும் புகைப்படமும் சமீபத்தில் இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதனை வைத்து பார்க்கும்போது, ஒருவேளை பீஸ்ட் ஒன்லைன் என தற்போது வெளியாகியிருக்கும் தகவல் உண்மையாக இருக்குமோ என விஜய் ரசிகர்களிடையே எண்ணம் எழுதிருக்கிறது.

முன்னதாக தனியார் யூ ட்யூப் சேனல் ஒன்றுக்கு நெல்சன் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்கள் போலத்தான் பீஸ்ட் படமும் இருக்குமா என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு நெல்சன், “ கோலமாவு கோகிலா, டாக்டர் பட பாணியில் பீஸ்ட் படம் இருக்காது. இது வேற மாரி கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வருகிறது. விஜய்யை வைத்து படம் செய்யும்போது அவருக்கும் புதிதாக இருக்க வேண்டும். எனக்கும் வித்தியாச முயற்சியாக இருக்க வேண்டும். பீஸ்ட் படம் நிச்சயம் புதிதாகத்தான் இருக்கும்” என்று பதிலளித்திருந்தார்.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget