மேலும் அறிய

Jolly O Gymkhana Lyrics: ஊருக்கு பயந்தா வேலைக்கு ஆவாது! விஜய் சொன்ன இதையெல்லாம் கவனிச்சீங்களா? ஜிம்கானா பாடலின் வரிகள்!

பீஸ்ட் படத்தில் வெளியாகி உள்ள ஜாலி ஓ ஜிம்கானா பாடலின் முழு வரிகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

ஜாலி ஓ ஜிம்கானா பாடலின் முழு வரிகள் இதோ..!

ராமம்மா ஹே ஜாலியே ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா கேட்டுக்க என் கானா
ராபம்மா ஹே ராபம்மா ஜாலியே ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா சொன்னது சர்தானா

ஜாலியோ ஜிம்கானா
ஜாலியோ ஜிம்கானா

ரெண்டுல ஒன்னு பாக்கலான்
நிக்கிறியா தெம்பா
எப்பவும் லைப்பு திரும்பலான்
நம்புறியா நண்பா - எப்பா

ரெண்டுல ஒன்னு பாக்கலான்
நிக்கிறியா தெம்பா
எப்பவும் லைப்பு திரும்பலான்
நம்புறியா நண்பா

யாரு இங்கே வந்தாலும்
பயமுறுத்தி பாத்தாலும்
அசராம சிரிச்சா
அவன் ஒதுங்கி போவாண்டா
அத்தனையும் போனாலும்
எம்டி - ஆதான் நின்னாலும்
பதறாம இருந்தா
அட பீஸ்டு நீதாண்டா

ராமம்மா ஹே ஜாலியே ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா கேட்டுக்க என் கானா
ராமம்மா ஹே ராபம்மா ஜாலியே ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா சொன்னது சர்தானா

சர்தானா ? சர்த்தான்பா
ஜாலியோ ஜிம்கானா

ரொம்ப தயங்கி நிக்குறியே
வம்ப பாத்து ஓடுறியே -ஐயோ
ஒன்ன நீயே கொறச்சு
எடபோட்டு பாக்குறியே
சும்மா வெயிட்ட காட்டணுன்டா
நம்ம மோதி பாக்கணுண்டா - நண்பா
எவன் வந்தாலும் அலறவிட்டு
கெத்த கட்டனுண்டா
கையிலதான் நீ புடிச்சாலே
பிரச்னை தீராதே
தூக்கி அத நீ எரிஞ்சாலே
டென்ஷனு ஏறாதே

ஊருக்குதான் நீ பயந்தாலே
வேலைக்கு ஆவாதே
யாருக்குமே நீ அடங்காதே
வெற்றிய விடாதே
பொலம்புறவன் தமாசு
எதுத்து நின்னா நீ மாசு
மனசில் ஒன்னு நெனச்சா
அத நடத்தணும் நண்பா

கன்பார்ம்

ஒருமொரதான் தொட்டாலே
மேல கைதான் வச்சாலே
திருப்பி அத கொடுத்தா
அட பீஸ்டு நீதாண்டா

ராமம்மா ஹே ஜாலியே ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா கேட்டுக்க என் கானா
ராபம்மா ஹே ராபம்மா ஜாலியே ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா சொன்னது சர்தானா

தலைப்பு செய்திகள்

ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2
செட்டில் துள்ளி குதிக்கும் ரஜினி..அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்த தகவல்
செட்டில் துள்ளி குதிக்கும் ரஜினி..அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்த தகவல்
'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு? ஹிட்டடிக்குமா? - கிரிக்கெட் வீரர் நடராஜன் சொன்னது என்ன? - சிஎம் விஜய் எப்போது பார்ப்பார்?
'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு? ஹிட்டடிக்குமா? - கிரிக்கெட் வீரர் நடராஜன் சொன்னது என்ன? - சிஎம் விஜய் எப்போது பார்ப்பார்?

வீடியோ

Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
அமைச்சர் மீது புகார் கொடுப்பீங்களா?.. நயினார் நாகேந்திரனை விளாசிய மாணிக்கம் தாகூர்!
அமைச்சர் மீது புகார் கொடுப்பீங்களா?.. நயினார் நாகேந்திரனை விளாசிய மாணிக்கம் தாகூர்!
Erode power cut: திங்கட்கிழமை பவர் கட்: ஈரோட்டில் மின்சாரம் நிறுத்தப்படும் முக்கிய பகுதிகள் லிஸ்ட்
திங்கட்கிழமை பவர் கட்: ஈரோட்டில் மின்சாரம் நிறுத்தப்படும் முக்கிய பகுதிகள் லிஸ்ட்
தமிழ்நாடு வெதர் அப்டேட்: 7 நாட்களுக்கு விடாது கருப்பு போல தொடரும் மழை! எங்கெல்லாம் பெய்யும்?
தமிழ்நாடு வெதர் அப்டேட்: 7 நாட்களுக்கு விடாது கருப்பு போல தொடரும் மழை! எங்கெல்லாம் பெய்யும்?
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
Embed widget