Mazhai Pidikatha Manithan: இளையராஜா பாடல் உடன் வெளியான விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் டீசர்..!
Mazhai Pidikatha Manithan Teaser: விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசர் வெள்யாகியுள்ளது.
![Mazhai Pidikatha Manithan: இளையராஜா பாடல் உடன் வெளியான விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் டீசர்..! Vijay Antony mazhai pidikkatha manithan teaser out now Mazhai Pidikatha Manithan: இளையராஜா பாடல் உடன் வெளியான விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் டீசர்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/29/5a3186c1fb1d2adb6b475a3bb7f2f25b1716987122147572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மழை பிடிக்காத மனிதன்
ரோமியோ படத்துக்கு அடுத்தபடியாக விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் “மழை பிடிக்காத மனிதன்” (Mazhai Pidikatha Manithan). கோலிசோடா படத்தை இயக்கிய விஜய் மில்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். மேகா ஆகாஷ், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். விறுவிறுப்பான த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
#MazhaiPidikkathaManithan #MPMTeaser link 🔗 https://t.co/ajtMEUZzUi
— vijayantony (@vijayantony) May 29, 2024
A poetic action entertainer 👍#TrendMusicSouth
🎬 @vijaymilton#Sathyaraj @realsarathkumar @akash_megha #SaranyaPonvannan @murlisharma72 @Dhananjayaka @AmbarPruthvi @FvInfiniti @trendmusicsouth… pic.twitter.com/aUI3wjD711
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)