மேலும் அறிய

Vignesh Shivan : ஹாப்பி பர்த்டே டியர் ஓமனக்குரியன்... ட்விட்டரில் மாமியாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்

தனது மனைவியின் அம்மாவின் பிறந்தநாளுக்கு தனது வாழ்த்தினை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார் அவரின் மருமகன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன். வாழ்த்துகளோடு ஒரு சிறிய குறிப்பையும் பகிர்ந்துள்ளார்.

 

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தாய் ஓமனக்குரியனுக்கு இன்று பிறந்தநாள். தனது மனைவியின் அம்மாவின் பிறந்தநாளுக்கு தனது வாழ்த்தினை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார் அவரின் மருமகன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன். வாழ்த்துகளோடு ஒரு சிறிய குறிப்பையும் பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன்.

 

Vignesh Shivan : ஹாப்பி பர்த்டே டியர் ஓமனக்குரியன்... ட்விட்டரில் மாமியாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்

 

சர்ப்ரைஸ் புகைப்படத்தோடு பிறந்தநாள் வாழ்த்துக்கள் :

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9ம் தேதி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. 2015ம் ஆண்டு படப்பிடிப்பு செட்டில் தொடங்கிய அவர்களது காதல் முதல் திருமணம் வரை ஒரு வித்தியாசமான காதல் கதையாகவே இருந்தது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் தனது மாமியாருக்கு ட்விட்டர் மூலம் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதனொது திருமணத்தின் போது தனது மாமியாருடன் எடுக்கப்பட்ட ஒரு வெளிவராத சர்ப்ரைஸ் புகைப்படம் ஒன்றினையும் நம்மோடு பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

 

என்னுடைய இன்னொரு தாய்:

ஒரு உணர்வு பூர்வமான த்ரோபேக் புகைப்படத்துடன் விக்னேஷ் சிவன் ஒரு அழகான குறிப்பையும் பகிர்ந்துள்ளார். "என் அன்பு ஓமனக்குரியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இவர் என்னுடைய இன்னோரு தாய். நான் மிகவும் நேசிக்கும் மற்றும் எதிர்பார்க்கும்  ஒரு புனிதமான ஆத்மா. அவர் என்றும் ஆரோக்கியமாகவும், அமைதியோடும், மகிழ்ச்சியாகவும் இறைவனின் அருள் பெற்று நீடுடி வாழ வேண்டும் என கடவுளை பிராத்திக்கிறேன்" என்ற இனிமையான குறிப்புடன் தனது மாமியாருக்கு நெற்றியில் முத்தமிடும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். இந்த போஸ்ட் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமான லைக்ஸ்களை குவித்து வருகிறது. 

கணவன் - மனைவி ஜோடியில் கனெக்ட் திரைப்படம்: 

அஸ்வின் சிவன் இயக்கத்தில் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் "கனெக்ட்". இப்படத்தில் நடிகர் சத்யராஜ், பாலிவுட் நடிகர் அனுபம் கெர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி இதுவரையில் வெளியிடப்படவில்லை. படத்தின் ரிலீஸ்காக காத்து இருக்கிறார்கள் ரசிகர்கள்.    

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
Embed widget