மேலும் அறிய

Vignesh Shivan Nayanthara: முதுகுத்தண்டில் மின்னல் வெட்டும்! ஆர்ப்பரித்த அரங்கம்! கொண்டாட்டத்தில் விக்கி- நயன் வீடியோ!

இயக்குநர் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி ஸ்பெயினில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோவை வெளியிட்டு உள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி ஸ்பெயினில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோவை வெளியிட்டு உள்ளது.

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இயக்கி முடித்த விக்னேஷ் சிவன், மனைவி நயன்தாராவை அழைத்துக்கொண்டு ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றார். விமானத்தில் மனைவியை முத்தமிட்டு பயணத்தை தொடங்கிய விக்னேஷ், பார்சிலோனாவிற்கு சென்றார்.

View this post on Instagram
 
A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

அங்கு ஊர் சுற்றிய அவர்கள், கடந்த சுதந்திரத்தினத்தன்று தேசியக்கொடியை ஏந்தி புகைப்படத்தை வெளியிட்டனர்.

View this post on Instagram
 
A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

தொடர்ந்து  ஸ்பானிய கட்டடக் கலைஞர் அன்டோனி கௌடி என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஸ்பெயினின் முக்கிய நினைவுச் சின்னங்களில் ஒன்று ‘லா சாக்ரடா ஃபேமிலியா முன் முத்தமிட்டு காதலை வெளிப்படுத்திய இந்ததம்பதி சாலைகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டனர்.

View this post on Instagram
 
A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

இந்த நிலையில் வலென்சியாவிற்கு சென்றிருக்கும் இந்தத்தம்பதி அங்கு தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டது. 

View this post on Instagram
 
A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

இந்த நிலையில் பிரபல டிஜே கால்வின் ஹாரிஸ் நடத்திய நிகழ்ச்சியில் பங்குகொண்ட நயன் -விக்கி ஜோடி அந்தக்கொண்டாட்டம் தொடர்பான வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. அந்த வீடியோவில் இசை நிகழ்ச்சி அரங்கேறிக்கொண்டிருக்க, வானில் மின்னல் வெட்டுகிறது. அதனைப்பார்த்த மொத்தக்கூட்டமும் ஆர்ப்பரிக்கிறது. 

View this post on Instagram
 
A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

சமீப காலமாக தென்னிந்திய சினிமா பற்றின தலைப்புச்செய்திகளில் நிச்சயமாக இடம்பெறும் ஒரு ஜோடி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன். அவர்கள் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ். பல வருடங்கள் காதலர்களாக இருந்த இந்த காதல் ஜோடியின் திருமண ஜூன் 9-ஆம் மிக மிக பிரமாண்டமாய் அரங்கேறியது.

இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் பரஸ்பர அன்பு காதல்தான் அதற்கு காரணம். இருவரும் "மேட் ஃபார் இச் அதர்" என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இவர்கள் இருவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் செய்யும் போஸ்ட், வீடியோ, செய்திகளுக்காக அவர்களின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருப்பார்கள். அதனாலேயே இந்த ஜோடி அடிக்கடி தங்களது அன்பான புகைப்படங்கள் இணையத்தில் பகிர்ந்து புயல் வேகத்தில் ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்குவர். அந்த வகையில் தான் தற்போதும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் அவர்களிடம் இருந்து மேலும் புகைப்படங்கள் வரும் என்று எதிர்பார்க்கலாம்.. வெயிட்டிங்ஸ்..

"பியோண்ட் தி ஃபேரிடேல்"

விக்னேஷ் சிவன் தனது காதலியின் மீது உள்ள அன்பை வெளியிடுவதில் ஒரு போதும் தவறுவதில்லை. இதற்கு சாட்சியாக இருக்கிறது அவர்களின் சமூக ஊடக பதிவுகள். அவர்களின் காதல் கதை ஒரு டாக்குமெண்டரியாக நெட்ஃபிக்ஸ் உருவாக்கிவருகிறது. அதற்கு "பியோண்ட் தி ஃபேரிடேல்" என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன் டீஸர் அண்மையில் வெளியிடப்பட்டது இதன் மூலம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவருக்கும் இருந்த காதல், அது எப்படி திருமணத்தில் முடிந்தது என்பதை பற்றியும் ரசிகர்கள் பார்க்க முடியும். இந்த டாக்குமெண்டரியின் பிரீமியர் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
வைகுண்ட ஏகாதசி; கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில்  பகல் பத்து நிகழ்ச்சி
வைகுண்ட ஏகாதசி; கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் பகல் பத்து நிகழ்ச்சி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
Embed widget