மேலும் அறிய

Connect Teaser : குடும்பத்துடன் நயன் கொண்டாடும் முதல் பிறந்தநாள்.. ரசிகர்களுக்கு ட்ரீட்டாகும் 'கனெக்ட்' டீசர்    

நயன்தாரா பிறந்தநாளான நவம்பர் 18ம் தேதி 'கனெக்ட்' படத்தின் டீசரை வெளியிடவுள்ளார் விக்னேஷ் சிவன். நயன் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் இது ஸ்பெஷலான பிறந்தநாள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரும் லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாகவும் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா வரும் நவம்பர் 18ம் தேதி தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த பிறந்தநாள் நயன்தாராவிற்கு ஒரு ஸ்பெஷலான பிறந்தநாளாக அமைய போகிறது. அதை மிகவும் ஸ்பெஷல் தருணமாக மாற்ற நயனின் ஆசை கணவர் மற்றும் இயக்குனரான விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கம் மூலம் ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார். இந்த அப்டேட் நயனுக்கு மட்டுமின்றி அவரின் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் விருந்தாக இருக்க போகிறது. 

Connect Teaser : குடும்பத்துடன் நயன் கொண்டாடும் முதல் பிறந்தநாள்.. ரசிகர்களுக்கு ட்ரீட்டாகும் 'கனெக்ட்' டீசர்    

முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் :

நயன்தாராவின் 38வது பிறந்தநாள் அவரின் வாழ்வில் ஒரு முக்கியமான பிறந்தநாளாக அமைய போகிறது. ஜூன் மாதம் தான் நயன் - விக்னேஷ் சிவன் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் அக்டோபர் 9ம் தேதி தான் இந்த தம்பதியினர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள். எனவே இந்த ஆண்டு நயன்தாரா தனது கணவர் மற்றும் குழந்தைகளோடு கொண்டாடும் முதல் பிறந்தநாளாகும். இது வாழ்நாள் முழுவதும் ஒரு மறக்க முடியாத பிறந்தநாளாக இருக்கும். 


பிறந்தநாள் பரிசாக வெளியாகும் 'கனெக்ட்' டீசர் :

நயன்தாராவின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக நடிகை நயன்தாரா நடிக்கும் 'கனெக்ட்' படத்தின் டீசரை வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் பேனரின் சார்பில் அஸ்வின் சரவண் இப்படத்தை இயக்குகிறார். பிருத்வி இசையமைக்க, மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள ரிச்சர்ட் கெவின் எடிட்டிங் செய்துள்ளார். ஹாரர் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை நயன்தாரா, அனுபம் கெர், ஹனியா நபீசா, சத்யராஜ், வினய் ராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

பிஸி ஷெட்யூல் :

நடிகை நயன்தாரா தற்போது 'லேடி சூப்பர் ஸ்டார் 75', 'ஜவான்' மற்றும் 'இறைவன்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இப்படம் நவம்பர் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது. நயன் ரசிகர்கள் இந்த படத்தை மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Embed widget