மேலும் அறிய

Viduthalai Trailer: 'யார் பிரிவினைவாதி?' ரிலீசானது வெற்றிமாறனின் விடுதலை ட்ரெயிலர்...! எகிறும் எதிர்பார்ப்பு..!

கடந்த ஆண்டு முதல் மிகவும் எதிர்பார்த்த வெற்றிமாறனின் விடுதலை படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட்  நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள திரைப்படம் 'விடுதலை'. நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ், பவானி ஸ்ரீ, சேத்தன், ராஜீவ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார் வேல்ராஜ்.

இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 31ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தினை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் மிகவும் எதிர்பார்த்த விடுதலை படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.  

Viduthalai Trailer: 'யார் பிரிவினைவாதி?' ரிலீசானது வெற்றிமாறனின் விடுதலை ட்ரெயிலர்...! எகிறும் எதிர்பார்ப்பு..!

படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தன :

வெற்றிமாறனின் திரைப்படங்களுக்கு என்றுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருக்கும். கடந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் முதலில் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்ததால் அதன் பட்ஜெட் எகிறியது. அதனால் சிறிது தாமதமான விடுதலை படத்தின் முதல் பாகத்தின் பணிகள் முழுவதுமாக முடிவடைந்த நிலையில் டப்பிங் பணிகளும் சமீபத்தில் தான் நிறைவு பெற்றன. மேலும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வெளியானது விடுதலை இசை மற்றும் டிரைலர் :

பல மாதங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்த விடுதலை படத்தின் இசை மற்றும் டிரைலர் இன்று இரவு 8 மணிக்கு வெளியாகும் என வெளியிட்ட அறிவிப்பினை தொடர்ந்து தற்போது அது வெளியாகியுள்ளது. வெற்றிமாறனின் இயக்கத்தில் முதல்முறையாக இணைந்துள்ளார் இளையராஜா. பாடலாசிரியர் சுகா எழுதிய 'ஒன்னோட நான் நடந்தா' பாடல் நடிகர் தனுஷ் குரலில் ஏற்கனவே வெளியாகி அமோகமான வரவேற்பை பெற்றது.

யார் பிரிவினைவாதி? 

நெஞ்சை உலுக்கும் ஒரு பரபரப்பான கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் விடுதலை திரைப்படத்தின் டிரைலர் ஒரு சஸ்பென்ஸுடன் விஜய் சேதுபதி பேசும் டயலாக் ஹைலைட்டாக அமைந்துள்ளது. "மனுஷன் பொறக்குற அப்பவே ஒருத்தன் மேல ஒருத்தன் கீழ ஒருத்தன் சைடுல என பிரிக்குற நீங்க பிரிவினைவாதிகளா... இல்ல சமுதாயத்துல எல்லாருமே ஒண்ணுனு போராடுற நாங்க பிரிவினைவாதிகளா..."   நடிகர் சூரிக்கு கொடுக்கப்பட்டுள்ள வெயிட்டான கதாபத்திரத்தை மிகவும் அழகாக பயன்படுத்தியுள்ளார். டிரைலர் வெளியாகி ரசிகர்களை ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. 
   
தலைப்பு செய்திகள்

இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்
CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM விஜய் ஆக்‌ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
CM விஜய் ஆக்‌ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
285 நாள் மௌனம், இன்று இடைத்தேர்தல் ஸ்டண்ட்! மேடையில் அழும் நாடகத்தை நிறுத்திக் கோங்க விஜய்- திமுக
285 நாள் மௌனம், இன்று இடைத்தேர்தல் ஸ்டண்ட்! மேடையில் அழும் நாடகத்தை நிறுத்திக் கோங்க விஜய்- திமுக
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
Embed widget